NEW
Font size
Worksheetsதிருக்குறள்
Total questions: 7
Worksheet time: 4mins
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
.........................................................................................
தீமை இலாத சொலல்
தீயுனும் அஞ்சப் படும்
நோக்கக் குழையும் விருந்து
மோப்பக் குழையும் அனிச்சம் .............................
நோக்கக் குழையும் விருந்து
முகந்திறந்து
மகந்திரிந்து
முகந்திரிந்து
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து
ஒரு பிறப்பில் ஒருவர் கற்றுக் கொள்ளும் நல்லறிவு அவருக்குத் தொடர்ந்து வரக்கூடிய துன்பங்களைக் களையும்.
ஒரு பிறப்பில் ஒருவர் கற்றுக் கொள்ளும் நல்லறிவு அவருக்குத் தொடர்ந்து வரக்கூடிய ஏழு பிறவிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.
............. ................ .................... .................
மாடல்ல மற்றை யவை
தீயவை தீய பயத்தலால் தீயவை
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
..................... ................. ..............
ஞாலத்தின் மாணப் பெரிது
ஞாலத்தின் மானப் பெரிது
பொருளை அறிக.
மெய்ப்பொருள் காண்ப தறிவு
பொய்
உண்மை
நேர்மை
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்
நன்மை செய்ய பயப்படக் கூடாது
தீங்கு செய்ய அதிகம் அஞ்ச வேண்டும்
தீங்கு செய்ய அஞ்ச கூடாது.
