Worksheetsஇடைச்சொற்கள்
Total questions: 7
Worksheet time: 4mins
கனிமொழி பேச்சாற்றல் மிக்கவள். _________முறையான பயிற்சியின்மையால் வெற்றி பெறவில்லை.
என்றாலும்
எனினும்
அதற்காக
கபிலன் உடற்பயிற்சி செய்வான்; _________ உடல் பருமானகவே உள்ளது.
என்றாலும்
எனினும்
அதற்காக
முகிலன் நல்ல குணம் படைத்தவன். ________, அவன் யாரிடம் முகம் கொடுத்துப் பேச மாட்டான்.
என்றாலும்
எனினும்
அதற்காக
திரு.மாதவன் தன் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வேண்டும் என எண்ணினார். ________ அல்லும் பகலும் உழைத்தார்.
என்றாலும்
எனினும்
அதற்காக
கமலா ஏழை குடும்பத்தில் பிறந்தவள். ____________ கல்வியில் சிறந்து விளங்கினாள்.
என்றாலும்
எனினும்
அதற்காக
முரளி தேர்வில் சிறந்த புள்ளிகளைப் பெற எண்ணம் கொண்டான்._________ கண்ணும் கருத்துமாகப் படித்து வருகிறான்.
என்றாலும்
எனினும்
அதற்காக
மாணவர்கள் பள்ளிய்ல் பாடங்களைப் படிக்கின்றனர். ________ வீட்டிலும் அவற்றை மீள்பார்வை செய்ய வேண்டும்.
என்றாலும்
எனினும்
அதற்காக
