NEW
Font size
Worksheetsதன்முனைப்பு- வெற்றி நாட்டுவேன்
Total questions: 8
Worksheet time: 8mins
செவிமடுத்த வெற்றி நாடுவேன் எனும் கவிதையில் உள்ள கருதுகளைத் தேர்ந்தெடுக்கவும்.
நான் வாழ்க்கையில் வெற்றி பெற தூங்குவேன்.
நான் வாழ்க்கையில் வெற்றி பெற முயற்சி செய்வேன்.
நான் வாழ்க்கையில் வெற்றி பெற தினமும் சாப்பிடுவேன்.
செவிமடுத்த வெற்றி நாடுவேன் எனும் கவிதையில் உள்ள கருதுகளைத் தேர்ந்தெடுக்கவும்.
நான் வெற்றி பெற்றால் என் பெற்றோர் மகிழ்ச்சி அடைவர்.
நான் வெற்றி பெற்றால் என் பெற்றோர் கோபம் அடைவர்.
நான் வெற்றி பெற்றால் என் பெற்றோர் ஏமாற்றம் அடைவர்.
நான் வாழ்க்கையில் வெற்றி பெற்றால் பெரியவர்கள் _______
என்னை அடிப்பர்.
என்னை ஏமாற்றுவர்.
என்னை வாழ்த்துவர்.
வாழ்க்கையில் வெற்றி பெற _____
சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்
சோம்பல் கொள்ள வேண்டும்
சோர்வாக இருக்க வேண்டும்
தொல்லைதரும் செயல்களைச்
செய்திடாது ஒதுங்குவேன் எனும் வரிகளின் பொருள்
பிடிக்காததைச் செய்யாமல் இருத்தல்
தீமை செய்ய வேண்டும்
தீமையைத் தரும் செயல்கள் செய்யாமல் இருத்தல்
வாழிக்கையில் வெற்றி பெற
தேர்வு எழுத வேண்டும்
தேர்வைக் கவனமாகவும் சிறப்பாகவும் செய்ய வேண்டும்
தேர்வைக் கவனமில்லாமல் செய்ய வேண்டும்.
வாழ்க்கையில் வெற்றி பெற நாம்
சோம்பல் கொள்ள வேண்டும்
தொல்லை தர வேண்டும்
சிந்தித்துச் செயல்பட வேண்டும்
இது ஒரு __________________ கவிதையாகும்.
அறிவு
தன்முனைப்பு
அன்பு
