Font size
S
M
L
XL
WorksheetsSejarah (economy of malaysia)
Total questions: 6
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
மலேசியா தற்போது எந்தத் துறையை நோக்கி வளர்ச்சியடைந்து வருகிறது?
a)
பெட்ரோலியம்
b)
காட்டுவளம்
c)
சேவை
d)
நெல்
2.
19 ஆம் நூற்றாண்டில் நம் நாடு மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகள் யாவை?
a)
கரும்பு
b)
கொக்கோ
c)
உளுந்து
d)
அன்னாசி
3.
மலேசியாவில் மின்னியல் தொழிற்துறை வளர்ச்சியடைந்துள்ளதா?
a)
ஆம்
b)
தெரியவில்லை
c)
ஓரளவு
d)
இல்லை
4.
தற்போதைய கோவிட் 19 பெருந்தொற்றால் அதிகம் பாதிப்படைந்த தொழிற்துறை யாது?
a)
மின்னியல் தொழிற்துறை
b)
விவசாயத் தொழிற்துறை
c)
சுற்றுலாத் தொழிற்துறை
d)
சேவை தொழிற்துறை
5.
எந்தப் பொருளாதார நடவடிக்கை நாட்டை மேம்படுத்துகிறது?
a)
அந்நியத் தொழிலாளர்களின் வருகை
b)
சுற்றுப் பயணிகளின் வருகை
c)
உற்பத்தித் துறையில் வளர்ச்சி
d)
அதிகமான இறக்குமதி
6.
படம் காட்டும் நெல் விவசாயத் துறையைத் தவிர, மலேசியாவில் இன்று புகழ்ப்பெற்ற விவசாயம் எது?
a)
கரும்பு
b)
காப்பி
c)
செம்பனை
d)
மிளகு
Reset
