NEW
Font size
Worksheetsmarabuthodar
Total questions: 6
Worksheet time: 3mins
குமரன் வியாபார துறையில் பட்டம் பெற்றிருந்தான். அவனுக்கு வியாபாரம் பற்றிய அனுபவம் இல்லை. ஆதனால், அவன் தொடங்கிய வியாபாரத்தில் பெரும் நட்டத்தை அடைந்தான்.
ஆறப் போடுதல்
ஏட்டுச் சுரைக்காய்
அரக்கப் பறக்க
விமலன் அந்த பட்டணத்திற்குப் புதிதாக வந்தவன். அவன் அனைவரிடமும் நட்பாகப் பழகினான். ஒரு நாள், தன் அண்டை வீட்டு பாட்டியின் நகைகளைத் திருடி விட்டு அங்கிருந்து தப்பித்து விட்டான்.
கம்பி நீட்டுதல்
அள்ளி விடுதல்
ஆறப் போடுதல்
தம் நண்பர்களைப் போல தாமும் விரைவில் பணக்காரர் ஆக வேண்டும் எனப் பொறாமை பட்டார் திரு. காவியன். ஆகவே, சிறப்பு பூஜைகளுக்காக தாம் சேமித்து வைத்த பணங்களைச் செலவழித்தார்.
அள்ளி விடுதல்
ஏட்டுச் சுரைக்காய்
அள்ளி இறைத்தல்
பள்ளிப் படிப்பை முடித்த துளசி, இன்னும் தனது மேற்படிப்பைத் தொடராமல் நேரத்தை வீணாக்குகிறாள்.
ஆறப் போடுதல்
அரக்கப் பறக்க
கம்பி நீட்டுதல்
காலையில் தாமதமாக எழுந்த எழிலன், ___________________ என்று பள்ளிக்குச் சென்றான்.
அள்ளி விடுதல்
ஆறப் போடுதல்
அரக்கப் பறக்க
தன் கடையில் உள்ள பொருள்களை விற்க வேண்டும் என்பதற்காக நம்ப முடியாத பல தகவல்களைக் கூறினான் பவின்.
அள்ளி விடுதல்
ஏட்டுச் சுரக்காய்
கம்பி நீட்டுதல்
