wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

SCIENCE YEAR 5-

Total questions: 15

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

எளிய எந்திரம் என்றால் என்ன?

a)

ஒரு வேலையை சுளபமாகவும் விரைவாகவும் செய்து முடுக்க உதவும் கருவியாகும்

b)

வேலையை செய்து முடுக்க உதவும் கருவியாகும்

2.

எந்திரம் எத்தனை வகைப் படும்

a)

1

b)

2

3.

எளிய இயந்திரத்தைப் பெயரிடு

a)

சாய்தளம்

b)

ஆப்பு

4.

எளிய இயந்திரத்தைப் பெயரிடு

a)

பற்சக்கரம்

b)

நெம்புகோல்

5.

எளிய இயந்திரத்தைப் பெயரிடு

a)

சாய்தளம்

b)

நெம்புகோல்

6.

எளிய இயந்திரத்தைப் பெயரிடு

a)

கப்பி

b)

திருகாணி

7.

எளிய இயந்திரத்தைப் பெயரிடு

a)

ஆணி

b)

திருகாணி

8.

எளிய இயந்திரத்தைப் பெயரிடு

a)

ஆப்பு

b)

சக்கரமும் இருசும்

9.

எளிய இயந்திரத்தைப் பெயரிடு

a)

சக்கரம்

b)

சக்கரமும் இருசும்

10.

எது கூட்டு எந்திரம் அல்ல

a)
b)
11.

எளிய எந்திரம் வேலையை ............

a)

எளிதாக்குகின்றது

b)

விரைவாக செய்ய முடியும்

c)

கடினமாக்குகிறது

12.

பின்வரும் கருவிகளில் பயன்படுத்தப்படாத எளிய எந்திரத்தைக் குறிப்பிடுக

a)

நெம்புகோல்

b)

பற்சக்கரம்

c)

ஆப்பு

d)

திருகாணி

13.

சைக்கிலில் காணப்படும் கூட்டு எந்திரங்களை தெரிவு செய்

a)

பற்சக்கரம்

b)

சக்கரமும் இருசும்

c)

சாய்தளம்

d)

திருகாணி

14.

தள்ளு வண்டி எந்த வகை நெம்பு கோல்?

a)

1

b)

2

c)

3

15.

இது ஒரு ...................... ஆகும்

a)

திருகாணி

b)

சாய்தளம்

c)

நெம்புகோல்

Similar Resources on Wayground