NEW
Font size
S
M
L
XL
WorksheetsGRADE 1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இந்த விளையாட்டின் பெயர் என்ன?
a)
தாயம்
b)
கண்ணாமூச்சி
c)
பம்பரம்
2.
விடுபட்ட எழுத்து எது எனக் குறிப்பிடு?
உல_________ கை
a)
ச்
b)
ண்
c)
க்
3.
படம் பார்த்து சொற்களைத் தேர்வு செய்.
a)
ஐந்து
b)
ஐம்பது
4.
படம் பார்த்து சொற்களைத் தேர்வு செய்.
a)
ஓலை
b)
ஓடம்
5.
ஒட்ட ___ ம் விடுபட்ட எழுத்து எது எனக் குறிப்பிடு?
a)
க
b)
ச
6.
___ வர் விடுபட்ட எழுத்து எது எனக் குறிப்பிடு?
a)
ந
b)
ஐ
7.
படம் பார்த்து சொற்களைத் தேர்வு செய்.
a)
ஒலிப்பெருக்கி
b)
ஒலிப்பான்
8.
விடுபட்ட எழுத்து எது எனக் குறிப்பிடு?
_____ ண்ண நிலா.
a)
க
b)
ம
c)
வ
9.
அ___பா.
a)
க்
b)
ப்
c)
ச்
10.
சரியான எழுத்துக்களைத் தேர்ந்தெடு:-
மாம்ப___ம்
a)
ல
b)
ள
c)
ழ
Reset
