Font size
Worksheetsஎளிமையான பாள வடிவங்கள்
Total questions: 12
Worksheet time: 8mins
வீட்டுக்கூரையின் வடிவமைப்பின் பயன் என்ன?
பாதுகாப்பிற்காக
மழைநீர் சுலபமாக வழிந்தோட
தெலுக் இந்தானில் உள்ள சாய்வு மணிக்கூண்டு ______________பாள வடிவம் கொண்டது.
நீள் உருளை
கனச் செவ்வகம்
சுல்தான் அப்துல் சாமட் கட்டடத்தில் உள்ள மணிக்கோபுரம் மூன்று பாள வடிவங்களைக் கொண்டது. அவை...
கனச் செவ்வகம்
நீள் உருளை
உருண்டை
கனச் சதுரம்
உயரமான கட்டடங்கள் உறுதியாக நிற்க __________________ உதவுகின்றன.
அடிப்படை வடிவங்கள்
பாள வடிவங்கள்
பினான்கு கொம்தார் கட்டிடம் என்ன பாள வடிவம்?
உருண்டை
நீள் உருளை
கூம்பு
கூம்பகம்
இந்த கட்டிடம் எந்த பாள வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது?
உருண்டை
நீள் உருளை
கூம்பகம்
கூம்பு
இந்த வீடு எந்த பாள வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது?
உருண்டை
கூம்பு
முக்கோணப் பட்டகம்
கூம்பகம்
இந்த கட்டிடத்தில் உள்ள பாள வடிவத்தைக் குறிப்பிடுக.
உருண்டை
முக்கோணப் பட்டகம்
கூம்பு
கூம்பகம்
இந்த கட்டிடம் எந்த பாள வடிவத்தைக் கொண்டு கட்டப்பட்டது.
உருண்டை
முக்கோணப் பட்டகம்
கனச் சதுரம்
கூம்பகம்
பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரம் 2 பாள வடிவங்கள் உள்ளன அவை.........
நீள் உருளை
கூம்பு
கூம்பகம்
கனச் சதுரம்
இந்த கட்டிடம் எந்த பாள வடிவத்தைக் கொண்டு கட்டப்பட்டது.
உருண்டை
கனச் செவ்வகம்
கனச் சதுரம்
கூம்பகம்
இந்த கட்டிடம் எந்த பாள வடிவத்தால் ஆனாது (a)
