wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 2 ( மீள்பார்வை )

Total questions: 17

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கட்டமைவுப் பொருளை நிரலாக இணைத்து உருவாக்க __________________ உதவும் .

a)

படக்கையேடு

b)

புத்தகக் குறிப்பேடு

2.

நமது சிந்தனையில் உதிக்கும் வடிவமைப்பை _________________________ வழி உருவாக்கிடலாம்.

a)

படக்கையேட்டின்

b)

புத்தாகத்தின்

3.

கட்டமைவுப் பொருளுக்குத் தேவையான பகுதிகளின் எண்ணிக்கை , _________________ , வண்ணம் போன்றவற்றை திட்டமிட வேண்டும் .

a)

கூம்பகம்

b)

வடிவம்

4.

கட்டமைப்புப் பொருளை வடிவமைத்த பிறகு ____________________ பார்க்க வேண்டும்.

a)

பரிசோதித்துப்

b)

உடைத்துப்

5.

பிரிதெடுக்கும் உபரிப் பாகங்களை _____________ .

a)

அடுக்கி வைக்க வேண்டும்

b)

களைத்துப் போட வேண்டும்

6.

பூமிக்கடியில் தேங்கி நிற்கும் நீர் , __________________ வெளிப்படுகிறது.

a)

மழையாக

b)

நீரூற்றாக

c)

குளமாக

7.

நீரோட்டம் அற்ற நீரானது குளம் , குளம் , குட்டை _____________________ என மாறிவிடும்.

a)

கடல்

b)

ஏரி

c)

மழை

8.

நாம் ________________ சுவாசித்து கரிவளியை வெளியிடுகிறோம்.

a)

காற்றைச்

b)

உயிர்வளியைச்

c)

ஹைட்ரோஜன் வளியைச்

9.

பச்சையம் கொண்ட தாவரங்கள் கரிவளியைப் பயன்படுத்தி _______________ செய்கின்றன.

a)

நீர்ச்சுழற்சியைச்

b)

ஒளிச்சேரக்கையைச்

c)

மறுசுழற்சியைச்

10.

பலத்த ஆற்றலைக் கொண்ட காற்று , ____________________ மாறும்.

a)

தென்றாலாக

b)

புயலாக

c)

மழையாக

11.

அறிவியல் அறைக்கு ஆசிரியரின் அனுமதியின்றி நுழையலாம்.

a)

சரி

b)

பிழை

12.

வெளியே செல்வதற்கு முன் அறிவியல் அறையைச் சுத்தம் செய்ய வேண்டும்.

a)

சரி

b)

பிழை

13.

அறிவியல் அறையில் ஏற்படும் விபத்துகளை உடனடியாக ஆசிரியரிடம் கூற வேண்டும்.

a)

சரி

b)

பிழை

14.

உணவு உண்ணும் முன் __________ கழுவ வேண்டும்.

a)

முகத்ததக்

b)

கைகளைக்

c)

கால்களைக்

d)

உடலைக்

15.

பின்வருவனவற்றுள் அறிவியல் செயற்பாங்குத் திறன் எது?

a)

வரைந்து காட்டுதல்

b)

அறிவியல் கருவிகளைப் பாதுகாப்பாக எடுத்து வைத்தல்

c)

உற்றறிதல்

d)

படம்

16.

பெண் வண்ணத்துப்பூச்சி எங்கு முட்டையிடும்?

a)

இலையில்

b)

கிளையில்

c)

மண்ணில்

d)

பழத்தில்

17.

கம்பளிப்புழு எதை உணவாக உண்ணும்?

a)

குச்சிகள்

b)

இலை மற்றும் பழங்கள்

c)

வண்ணத்துப்பூச்சி

d)

கச்சான் மற்றும் பருப்பு