Free Printable Worksheets
Font size
More settings
மனிதனை சிறந்த மனிதன் ஆக்குவது _______
கல்வி
செல்வம்
முதியவர் படிப்பறிவு இல்லாததால் வயதான காலத்திலும் ________
அவமானப்பட்டார்
மகிழ்ச்சி அடைந்தார்
இளமையில் கல் என்று கூறியவர் ________
ஔவையார்
பாரதி
பள்ளி மறுதிறப்பு கதையின் ஆசிரியர் __________
சுப்ரபாரதிமணியன்
பாரதிதாசன்
மருத்துவர், பொறியாளர், வெளிநாட்டு வேலை என்பது மதிவாணனின் ________
கனவு
திருப்பம்
பின்னலாடை நிறுவனத்தில் பரோட்டா, டீ, ______ஆகியவை கிடைக்கிறது.
புத்தகம்
போண்டா
எழுதுகோல்
மதிவாணன் _________ செல்ல முடிவெடுத்தான்.
பள்ளி
பின்னலாடை நிறுவனம்
கவின் மற்றும் நண்பர்கள்_________ செல்ல முடிவெடுத்தனர்.
மதிவாணனின் நண்பன் __________
அறிவழகன்
கவின்
கவியரசு
பள்ளி மறுதிறப்புக்கு _______ நாட்கள் இருந்தன.
7
5
2
View all
10 questions
Tamil Check
Worksheet
•
KG - 8th Grade