Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
காலத்தே ________செய்.
a)
பயன்
b)
பயிர்
2.
முன்னொரு காலத்தில் __________என்ற ஏழை விவசாயி இருந்தார்.
a)
மலைச்சாமி
b)
கந்தசாமி
3.
விவசாயம் தான்_________போடும்.
a)
சோறு
b)
பழம்
4.
மாதையன் என்ற _________இருந்தார்.
a)
செல்வந்தர்
b)
ஏழை
5.
விவசாயியின் _________சுரண்டுவதிலேயே குறிக்கோளாய் இருந்தார்.
a)
உழைப்பை
b)
உணவை
6.
மண்ணுக்கு மேலே விளைபவை________
a)
நெல்
b)
கேரட்
7.
மண்ணுக்கு கீழே விளைபவை________
a)
நிலக்கடலை
b)
நெல்
8.
மலைச்சாமி _________இருந்தார்.
a)
நேர்மை
b)
முட்டாள்
9.
நி ப ____த னை.
a)
ந்
b)
த்
10.
நி ல ______க ட லை.
a)
க்
b)
ங்
100 %
