Font size
Worksheets6த் ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (24/10/2021)
Total questions: 10
Worksheet time: 7mins
கயல் பார்த்தது கோவில் போலவும் ________ போலவும் இருந்தது.
யானை
கப்பல்
தேர்
கயலுக்கு அருகே குதிரையில் வந்தவர் __________
பாண்டியன்
இராஜராஜன்
நரசிம்மவர்மன்
மற்போரில் சிறந்தவரை _________ என்பர்.
அமைச்சர்
அரசர்
மாமல்லன்
மாமல்லபுரம் கோவில் _____ பாறையில் செதுக்கி செய்யப்பட்டது.
பல பாறைகளில்
ஒரே பாறையில்
இக்கோவில் இரதம் (தேர் )போன்ற வடிவத்தில் இருப்பதால் இதனை_______ என்று அழைக்கிறார்கள்.
இரதக் கோவில்
பெரிய கோவில்
ஐந்து இரதங்கள் இருப்பதால் இவ்விடத்துக்கு ________ என்று பெயர்.
பஞ்சபாண்டவர் இரதம்
இரதக் கோயில்
கயல்விழியின் தந்தை பெயர் ________
திருநாவுக்கரசு
கண்ணன்
முருகன்
பாறையின் நிழல் தரையில் ________ விழுந்தது.
முயல்
யானை
சிங்கம்
அப்பா ஒரு குன்றைக் காட்டினார் அந்த நிலை_________ போல காட்சியளித்தது.
குதிரை
கோவில்
மரம்
நரசிம்மர் அந்த குன்றை கோவிலாகவும் இந்தக் குன்றை அதன் முன் நிற்கும் ________ போலவும் மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும் என்றேன்.
முயல்
யானை
குதிரை
