wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள் கதைகள்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

திருக்குறளின் ஆசிரியர் யார்?

a)

பாரதியார்

b)

திருவள்ளுவர்

c)

கவிமணி

d)

ஒளவையார்

2.

திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?

a)

130

b)

110

c)

133

d)

100

3.

ஒருவருடைய நிலைத்த செல்வம் எது?

a)

கல்வி

b)

பணம்

c)

வீரம்

d)

புகழ்

4.

வளவன் செய்த தவறு என்ன?

a)

நீதியை மதித்தது

b)

பிறருக்குக் கொடுத்து உதவியது

c)

அரசுக்கு வரி செலுத்தாதது

d)

நேர்மையைக் கடைப்பிடித்தது

5.

திருக்குறள் எத்தனை குறள்களைக் கொண்டது?

a)

1330

b)

1000

c)

150

d)

100