Free Printable Worksheets
NEW
Font size
More settings
1. பள்ளிக்குச் செல்லும்போது காலுறை அணியத் தேவையில்லை.
சரி
பிழை
2. தினமும் ஊட்டச்சத்து நிறைந்த உணவை கால தாமதமின்றி உண்பது உடலுக்கு நல்லது.
3. இனிப்பு பண்டங்களை அதிகமாக உண்ண வேண்டும் .
4. உள்ளாடைகள் அணிவதால் பால் உறுப்புகள் பாதுகாக்கப்படும்.
5. மலை ஏறுதல் வெளிப்புற மனமகிழ்வு நடவடிக்கைகளில் ஒன்றாகும் .
6. உடலில் சீனியின் அளவு அதிகரித்தால் இனிப்பு நீர் வியாதி வரும் .
View all
10 questions
ஆண்டு 2 நலக்கல்வி புதிர்ப்போட்டி
Worksheet
•
2nd Grade
நேர்மை
அறிவியல் ஆண்டு 4 28.6.21
1st - 5th Grade
6 questions
சரி பிழை என எழுதுக