Free Printable Worksheets
Font size
More settings
1. உடல் நலமில்லாத மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது.
சரி
பிழை
2. நீர் அருந்துவதால் உடல் சோர்வைக் குறைக்கலாம்.
3.வெண்சுருட்டு,போதைப் பொருள்களின் பயன்பாட்டினால் நம் வாழ்க்கைச் சிறப்பாக இருக்கும்.
4. கோழி , மீன் உண்பதால் உடல் வளர்ச்சி அடையும்.
5. பயன்படுத்திய கைக்குட்டையையோ அல்லது துண்டையோ பகிர்ந்து கொள்ளலாம்.
6. சரியான ஓய்வு , உறக்கத்தினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
View all
10 questions
உடற்கல்வி தணித்தல் ஆண்டு 2
Worksheet
•
2nd Grade
5 questions
மரியாதை
1st - 12th Grade