wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பணம் : பிரச்சனைக் கணக்கு

Total questions: 6

Worksheet time: 21mins

Name
Class
Date
1.

ஒரு மிதிவண்டியின் விலை RM 57.00 ஆகும். ஜடா நிறுவனம் 3 மிதிவண்டிகளை வாங்கியது. அந்நிறுவனம் செலுத்த வேண்டிய மொத்த பணம் எவ்வளவு?

a)

RM 171

b)

RM 114

2.

சுமித்ரா ஒவ்வொரு ஆண்டும் RM45 வீதம் 3 ஆண்டுகள் சேமிப்பார். அவர் சேமித்த பணம் எவ்வளவு?

a)

RM1 35

b)

RM1 45

3.

கமலி 9 நாள்களில் RM 54.90 சேமித்தாள். அவள் ஒரு நாளில் சேமித்தப் பணம் எவ்வளவு?

a)

RM 6.90

b)

RM 6.10

4.

மதுமிதா ஜூலை மாதம் RM 34 பணத்தையும் ஆகஸ்ட் மாதம் RM49.50 பணத்தையும் சேமித்தாள். அந்த இரு மாதங்களில் அவள் சேமித்தப் பணம் எவ்வளவு?

a)

RM 83.50

b)

RM 49.84

5.

திருமதி கண்மணி 8 புட்டி திராட்சை சுவைபானம் வாங்கினார். ஒவ்வொரு புட்டியின் விலை RM 11.90 ஆகும். திருமதி கண்மணி கடைக்காரரிடம் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு?

a)

RM 9.52

b)

RM 95.20

6.

சாந்தி RM 54 -ஐ தன் தாத்தாவிடமிருந்து பெற்றாள். அவள் அந்தப் பணத்தை 4 சகோதரர்களுடன் பகிர்ந்து கொண்டாள். சாந்திக்கு எவ்வளவு பணம் கிடைத்தது?

a)

RM 10.80

b)

RM 13.50