Font size
Worksheetsகூட்டு எந்திரம்
Total questions: 20
Worksheet time: 10mins
1. கூட்டு எந்திரம் என்றால் என்ன?
கடினமான பாகங்களைக் கொண்டது
ஒன்றுக்கும் மேற்பட்ட எளிய எந்திரங்கள் அடங்கியிருக்கும் ஒரு கருவி அல்லது பொருள் ஆகும்
கடினமான வேலையை மட்டுமே செய்யப் பயன்படுத்தக் கூடியது
எளிய எந்திரத்தைக் காட்டிலும் வேலையை விரைவில் செய்து முடிக்கப் பயன்படுத்தக் கூடியது.
2. எந்திரம் இல்லையெனில்,மனிதன் எதிர்நோக்கும் சவால்கள் யாவை ?
சோம்பல் ஏற்படும்
வேலை பளுகள் அதிகமாகும்
வேலைகளைச் சீராக முடிக்க முடியாது
3. எந்திரம் எனப்படுவது ஒரு வேலையைச் _________________________ விரைவாகவும் செய்து முடிக்க உதவும் கருவியாகும்.
சகஜமாகவும்
சுலபமாகவும்
சிரமமாகவும்
4. படம், ஒரு கூட்டு எந்திரத்தைக் காட்டுகின்றது. இக்கூட்டு எந்திரத்தில் அமைந்துள்ள எளிய எந்திரங்களைத் தெரிவு செய்க.
நெம்புகோல், திருகாணி
சக்கரமும் இருசும், பற்சக்கரம், திருகாணி
பற்சக்கரம், திருகாணி, சாய்தளம்
5. தள்ளுவண்டியில் காணப்படும் எளிய எந்திரங்கள் யாவை?
சாய்தளம்
நெம்புகோல்
சக்கரமும் இருசும்
கப்பி
6. கீழ்க்காண்பனவற்றுள் எது கூட்டு எந்திரம் அல்ல?
7. ஒரு கட்டுமான பணியாளர் நிறைய செங்கற்களை எடுத்துச் செல்ல எண்ணினார். அவர் எந்த கூட்டு எந்திரத்தைப் பயன்படுத்தி இருப்பார்?
பாரந்தூக்கி
கப்பி
சக்கர நாற்காலி
தள்ளுவண்டி
8. துளையிடும் கருவியில் என்னன்ன எளிய எந்திரங்கள் அடங்கியுள்ளன?
சக்கரமும் இருசும்
பற்சக்கரம்
திருகாணி
கப்பி
9. நகவெட்டி என்ற கூட்டு எந்திரத்தில் ஆப்பு மற்றும் நெம்புகோல் உள்ளன.
இல்லை
ஆமாம்
10. சக்கரமும் இருசும், திருகு ஆணி, பற்சக்கரம்
ஆகிய மூன்றும் அடங்கியுள்ள இரண்டு கூட்டு எந்திரங்கள் யாவை ?
துளையிடும் கருவி,
பாரந்தூக்கி
பாரந்தூக்கி,
சுவர்க் கடிகாரம்
துளையிடும் கருவி,
சுவர்க் கடிகாரம்
தள்ளுவண்டி,
கத்தரிக்கோல்
11. கீழ்க்காண்வவற்றுள் எதில் சக்கரமும் இருசும் உள்ளது ? *
12. படம் ஓர் எளிய எந்திர பயன் பாட்டைக் காட்டுகின்றது. பின்வரும் கருவிகளில் எது கீழ்காணும் எளிய எந்திரத்தைப் போன்ற கோட்பாட்டைக் கொண்டுள்ளது ?
13. சாய்தளம் என்றால் என்ன? *
இரண்டு மேற்பரப்புகள் இணைவது
இரண்டு வேவேறு மட்டத்தை உடைய இரண்டு மேற்பரப்புகளை இணைக்க உதவுவது
இரண்டு மேற்பரப்புகள் உரசுவது
இரண்டு மேற்பரப்புகள் இரண்டாக பிளப்பது
14. படம் வேலையாட்கள் இருவர் அரிசி மூட்டைகளை மேல் தளத்திலிருந்து தரைக்கு இறக்குவதைக் காட்டுகின்றது.பின்வரும் எந்திரங்களுள் , இவ்வேலையை எளிதாக்க மிகவும் பொருத்தமான எந்திரம் எது ?
15. இவற்றுள் எது சரியானது?
தள்ளுவண்டி= ஆப்பு/கப்பி
சுவரக் கடிகாரம்= திருகு ஆணி/பற்சக்கரம்
கத்தரிக்கோல்= நெம்புகோல்/சக்கரமும் இருசும்
துளையிடும் கருவி= சக்கரமும் இருசும்/திருகு ஆணி
16. தொழிற்சாலையின் தொலை இயக்கியின் ( Robot ) பயன்பாடு என்ன?
வேலைகளைச் சுலபாமாக்குவதற்க்கு
பணத்தை விரையமாக்க
மக்களின் கவனத்தை ஈர்க்க
எதிரிகளைக் கொல்ல
17. எளிய எந்திரங்கள் எத்தனை வகைப்படும்?
5
6
7
8
18. படத்தில் காணப்படும் எளிய எந்திரம் யாது?
ஆப்பு
நெம்புகோல்
திருகாணி
சக்கரமும் உருளையும்
19. படம், வீட்டின் ஒரு பகுதியைக் காட்டுகிறது. இஃது ஒரு ______________.
கப்பி
நெம்புகோல்
சாய்தளம்
திருகாணி
20. ஒன்றுக்கும் மேற்பட்ட எளிய எந்திரங்களின் கலவையே கூட்டு எந்திரமாகும்.
சரி
தவறு
