NEW
Font size
Worksheets10th civics
Total questions: 19
Worksheet time: 10mins
இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது?
ஒரு முறை
இரு முறை
மூன்று முறை
எப்பொழுது இல்லை
மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி.
சமத்துவ உரிமை
சுரண்டலுக்கெதிரான உரிமை
சொத்துரிமை
கல்வி மற்றும் கலாச்சார உரிமை
அடிப்படை உரிமைகள் எவ்வாறு நிறுத்திவைக்கப்பட முடியும்?
அமெரிக்க அரசியலமைப்பு
கனடா அரசியலமைப்பு
ரஷ்யா அரசியலமைப்பு
ஐரிஷ் அரசியலமைப்பு
எந்த பிரிவின் கீழ் நிதிநிலை அவசரநிலையை அறிவிக்க முடியும்?
சட்டப்பிரிவு 352
சட்டப்பிரிவு 356
சட்டப்பிரிவு 360
சட்டப்பிரிவு 368
நடுவண் அரசின் அரசியலமைப்புத் தலைவர் ____________ ஆவார்.
குடியரசுத் தலைவர்
தலைமை நீதிபதி
பிரதம அமைச்சர்
அமைச்சர்கள் குழு
லோக்சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது ____________?
18 வயது
21 வயது
25 வயது
30 வயது
கீழ்க்காணும் எந்த விதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கிறார்?
சட்டப்பிரிவு 352
சட்டப்பிரிவு 360
சட்டப்பிரிவு 365
சட்டப்பிரிவு 356
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை நியமிப்பவர்.
குடியரசுத் தலைவர்
இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்
ஆளுநர்
பிரதம அமைச்சர்
மாநில ஆளுநரை நியமிப்பவர்
பிரதமர்
முதலமைச்சர்
குடியரசுத் தலைவர்
தலைமை நீதிபதி
ஆங்கிலோ – இந்தியன் வகுப்பினரிலிருந்து ஒரு பிரதிநிதியை சட்டமன்றத்திற்கு யார் நியமிக்கிறார்?
குடியரசுத்தலைவர்
ஆளுநர்
தலமைச்சர்
சட்டமன்ற சபாநாயகர்
ஆளுநர் யாரை நியமனம் செய்வதில்லை?
முதலமைச்சர்
அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் தலைவர்
மாநில தலைமை வழக்குரைஞர்
உயர் நீதிமன்ற நீதிபதிகள்
அமைச்சரவையின் தலைவர்
முதலமைச்சர்
ஆளுநர்
சபாநாயகர்
பிரதம அமைச்சர்
கீழ்க்காணும் மாநிலங்களில் எந்த ஒன்று ஈரவை சட்டமன்றத்தைப் பெற்றிருக்கவில்லை?
ஆந்திரப் பிரதேசம்
தெலுங்கானா
தமிழ்நாடு
உத்திரப் பிரதேசம்
எந்த இரு நாடுகளுக்கிடையே பஞ்சசீல ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது?
இந்தியா மற்றும் நேபாளம்
இந்தியா மற்றும் பாகிஸ்தான்
இந்தியா மற்றும் சீனா
இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா
கீழ்க்கண்டவைகளில் அணிசேரா இயக்கத்தில் நிறுவன உறுப்பினர் அல்லாத நாடு எது?
யுகோஸ்லாவியா
இந்தோனேசியா
எகிப்து
பாகிஸ்தான்
அணிசேராமை என்பதன் பொருள்
நடுநிலைமை வகிப்பது
தன்னிச்சையாகப்பி ரச்சனைகளுக்கு முடிவு எடுக்கும் சுதந்திரம்
ராணுவமயமின்மை
மேற்கூறியவற்றில் எதுவும் இல்லை
மக்மகான் எல்லைக்கோடு எந்த இரு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லை ஆகும்?
பர்மா – இந்தியா
இந்தியா – நேபாளம்
இந்தியா – சீனா
இந்தியா – பூடான்
புதிதாக சுதந்திரமடைந்த பாகிஸ்தானுக்கான எல்லைகளை வகுத்தவர்
மவுண்ட்பேட்டன் பிரபு
சர் சிரில் ராட்க்ளிஃப்
கிளமன்ட் அட்லி
மேற்கூறிய ஒருவருமில்லை
கீழ்காணும் வரிசையில் ’முகவுரை’ பற்றிய சரியான தொடர் எது?
குடியரசு, ஜனநாயக, சமயச் சார்பற்ற, சமதர்ம, இறையாண்மை
இறையாண்மை, சமதர்ம, சமயச் சார்பற்ற, குடியரசு, ஜனநாயக.
இறையாண்மை, குடியரசு, சமயச் சார்பற்ற, சமதர்ம, ஜனநாயக
இறையாண்மை, சமதர்ம, சமயச் சார்பற்ற, ஜனநாயக, குடியரசு.
