NEW
Font size
S
M
L
XL
Worksheetsஒரு, ஓர்
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
மரக் கிளையில் ______ குருவி அமர்ந்திருந்தது.
a)
ஒரு
b)
ஓர்
2.
பாட்டி ______ ஊதலைக் கொடுத்தார்.
a)
ஒரு
b)
ஓர்
3.
சிறுவர்கள் ஒவ்வொருவரும் _______ பட்டம் வாங்கினர்.
a)
ஒரு
b)
ஓர்
4.
சாலையோரத்தில் _______ பையன் தேம்பித் தேம்பி அழுதான்.
a)
ஓர்
b)
ஒரு
5.
அப்துல் கலாம் _______ அறிவியல் மேதை.
a)
ஒரு
b)
ஓர்
6.
மலையடிவாரத்தில் _______ அழகான வீடு இருந்தது.
a)
ஒரு
b)
ஓர்
7.
வெண்மதி தன் தோழிக்கு _______ மின்னஞ்சல் அனுப்ப எண்ணினாள்.
a)
ஒரு
b)
ஓர்
8.
இரட்டைக் கோபுரம் நமது நாட்டின் _______ அடையாளச் சின்னம்.
a)
ஒரு
b)
ஓர்
9.
மாணவர்கள் திடலில் _______ பந்தை உதைத்து விளையாடுகிறார்கள்.
a)
ஒரு
b)
ஓர்
10.
சுவர்ப்பந்து விளையாட்டில் டத்தோ நிக்கோல் டேவிட் _______ சிறந்த விளையாட்டு வீரராகத் திகழ்கிறார்.
a)
ஓர்
b)
ஒரு
Reset
