WorksheetsHonoring The Guru (Sri Chaithanya Mahaprabhu Story)
Total questions: 10
Worksheet time: 5mins
Sachi Devi Called him ______________ as he was born under Neem Tree
அவர் வேப்ப மரத்தின் அடியில் பிறந்ததால் அவரை …………………. என்று சச்சி மாதா அழைப்பார்
Nimai
நிமாய்
Hari
ஹரி
Chaitanya
சைதன்யா
Sri Chaitanya Mahaprabhu has all signs of _______________
ஸ்ரீ சைதன்ய மஹாப்பிரபுவிடம் ……………………… உரிய எல்லா அறிகுறிகளும் இருந்தன
Lord Vishnu
பகவான் விஷ்ணுவிற்கு
Lord Shiva
சிவ பெருமானுக்கு
Lord Krishna
பகவான் கிருஷ்ணருக்கு
At ___ years of age, he became the best Scholar in Navdweep
தனது ……….. வது வயதில் நவத்வீபத்தின் சிறந்த பண்டிதரானார்
15
10
12
Srila Iswara Puri stayed in Navadweep for few months at ___________ home
ஸ்ரீல ஈஸ்வர பூரி நவத்வீபத்தில் ……………………………. வீட்டில் சில மாதங்கள் தங்கியிருந்தார்
Gopinath Acharya's
கோபிநாத் ஆச்சார்யரின்
Nimai's
நிமாயின்
Sachi Matha's
சச்சி மாதாவின்
Ishvara Puri presented his book, ______________ to Nimai Pandit for corrections
ஸ்ரீல ஈஸ்வர பூரி தனது ………………………….. என்ற புத்தகத்தை நிமாயிடம் அளித்து திருத்தம் செய்யச் சொன்னார்
Sri Krishna Lilamrita
ஸ்ரீ கிருஷ்ணா லீலாம்ருதா
Srimad Bhagavatham
ஸ்ரீமத் பாகவதம்
Skanda Purana
ஸ்கந்த புராணம்
________________ is the Guru of Sri Chaithanya Mahaprabhu
…………………………………. அவர்கள் ஸ்ரீ சைதன்ய மஹாப்பிரபுவின் குரு ஆவார்
Srila Ishvara Puri
ஸ்ரீல ஈஸ்வர பூரி
Sri Advaitha Acharya
ஸ்ரீ அத்வைத ஆச்சார்யா
Sri Gadadhara Acharya
ஸ்ரீ கதாதர ஆச்சார்யா
The birthplace of Sri Ishvara Puri is ______________
ஸ்ரீல ஈஸ்வர பூரி அவர்களின் பிறப்பிடம் ………………………………..
Kumarahatta
குமாரஹட்டா
Gaya
கயா
Navadvip
நவத்வீப்
Lord Chaithanya accepted Sanyasa and was known as ____________
ஸ்ரீ சைதன்ய மஹாப்பிரபு சந்நியாசம் பெற்ற பின்னர் ……………………. என்று அழைக்கப்பட்டார்
Sri Krishna Chaithanya
ஸ்ரீ கிருஷ்ண சைதன்யா
Nimai
நிமாய்
Gaura Hari
கௌர ஹரி
Lord Chaithanya showed by example how to ____________
எப்படி ………………………………. என்று உதாரணமாக இருந்து காட்டினார்
argue with a Guru
குருவிடம் விவாதம் செய்வது
honor a Guru
குருவிற்கு மரியாதை செய்வது
neglect a Guru
குருவை புறக்கணிப்பது
ஸ்ரீ சைதன்ய மஹாப்பிரபு, கலியுகத்தில் ………………………………. இன் அவதா
ரமSri Chaitanya Mahaprabhu is an Avatar of _____________ in Kaliyuga
ஸ்ரீ சைதன்ய மஹாப்பிரபு, கலியுகத்தில் ………………………………. அவதாரம்
Lord Krishna
பகவான் கிருஷ்ணரின்
Lord Shiva
சிவ பெருமானின்
Lord Bramha
பிரம்ம தேவரின்
