Free Printable Worksheets
NEW
Font size
More settings
சுவைகள் எத்தனை?
ஆறு
நான்கு
அச்சு வெல்லத்தின் சுவை
இனிப்பு
காரம்
வாழைப்பூவின் சுவை
உவர்ப்பு
துவர்ப்பு
உப்பை தொட்டு நாவில் வைத்து________சுவையை கண்டுபிடி
புளியங்காயில்________நிறைஞ்சுக் கிடக்கும்
புளிப்பு
வேப்ப இலையின் சுவை என்ன?
கார்ப்பு
கசப்பு
பாகற்காயின் சுவை என்ன?
_________இருந்தால் எறும்பு வரும்
எலுமிச்சை 🍋_______இருக்கும்
புளிப்பாக
துவர்ப்பாக
மிளகாயின் சுவை
View all
10 questions
அறிவியல்
Worksheet
•
1st Grade