Worksheetsஉடற்கல்வி ஆண்டு 5
Total questions: 15
Worksheet time: 8mins
__________________, ____________________ பொருள்களை வீசி விளையாடுவது திடல் தட விளையாட்டுகளில் ஒரு பகுதியாகும்.
வட்டமான, உருண்டையான
தட்டையான, வட்டமான
பெரிதான, சிறிதான
உருண்டையான பொருளைத் தூரமாக எறிவதற்கு அதனைப் பிடிக்கும் முறை, ______________, நகர்ச்சி ஆகியவை முக்கியப் பங்காற்றுகின்றன.
கைவாகு
கால்வாகு
உடல்வாகு
முகம்வாகு
பந்தைப் பிடிக்கும் முறை எத்தனை உள்ளது?
1
2
3
4
பந்தை மூன்று விரல்களில் பிடிக்கும் படத்தைத் தெரிவு செய்க.
பந்து எறிதலில் எத்தனை படிநிலைகள் உள்ளன?
2
3
4
5
உருண்டையான பொருள்களை எறியும்போது, கால்கள் இரண்டு தரையில் பட வேண்டுமா?
வேண்டும்
வேண்டாம்
படம் எந்த படிநிலையைக் குறிக்கிறது?
ஆயத்த நிலை
நகருதல்
எறிதல்
சீரமைதல்
சீரமைதல் படிநிலையைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.
வட்டு எறிதல்
பந்து எறிதல்
7. வட்டு எறியும் போது எறி பரப்புக்குள் யாரும் நுழையக்கூடாது.
சரி
பிழை
8. வட்டு எறிதல் திடல் தட விளையாட்டு ஆகும்.
சரி
பிழை
9. வட்டு எறிதல் விளையாட்டில் ஆண்கள் மட்டுமே பங்கெடுக்க முடியும்.
சரி
பிழை
10. வட்டமான பொருளை ஐந்து விரல்களால் பிடிக்க வேண்டும்.
சரி
பிழை
5. உருண்டையான பொருளை எறியும்பொழுது கையை உயர்த்தி எறிய வேண்டும்
சரி
பிழை
4. உருண்டையான பொருளைத் தூரமாக எறிவதற்கு அதிக சக்தி தேவைப்படும்.
சரி
பிழை
