Font size
Worksheetsவலைசார் விளையாட்டுகள்
Total questions: 10
Worksheet time: 6mins
வலைக்கட்டி விளையாட்டும் விளையாட்டுகளே வலைசார் விளையாட்டுகளாகும்.
சரி
தவறு
வலைசார் விளையாட்டுகளை இருவராகவோ அல்லது இரு குழுக்களாகவோ விளையாடலாம்.
சரி
தவறு
வலைசார் விளையாட்டுகளைத் தெரிவு செய்க.
டென்னிஸ்
உந்து பந்து
கிரிக்கேட்
மேசைப்பந்து
வலைசார் விளையாட்டு தொடக்கமுறைக்கு உடல் உறுப்புகளையும் உபகரணங்களையும் பயன்படுத்தலாம்.
சரி
தவறு
வலைசார் விளையாட்டில் சரமாரி (voli) என்றால் என்ன?
எதிரியின் பலவீனமாக இடத்தில் தாக்குதல் நடத்தி புள்ளிகளைப் பெறுதலாகும்.
எதிரணியிடமிருந்து வரும் பந்தைக் கீழே விழவைக்காமல் பந்தை அடித்து அவர்களிடமே அனுப்பிவிடுவதாகும்.
அனுமதிக்கப்பட்ட உடல் உறுப்புகளையும் உபகரணங்களையும் பயன்படுத்தி தாக்குதல் மற்றும் தடுத்தல் செய்யும் முறையாகும்.
வலைசார் விளையாட்டில் வல்லடி (smesy) என்றால் என்ன?
எதிரியின் பலவீனமாக இடத்தில் தாக்குதல் நடத்தி புள்ளிகளைப் பெறுதலாகும்.
எதிரணியிடமிருந்து வரும் பந்தைக் கீழே விழவைக்காமல் பந்தை அடித்து அவர்களிடமே அனுப்பிவிடுவதாகும்.
அனுமதிக்கப்பட்ட உடல் உறுப்புகளையும் உபகரணங்களையும் பயன்படுத்தி தாக்குதல் மற்றும் தடுத்தல் செய்யும் முறையாகும்.
வல்லடி திறனை வலைசார் விளையாட்டுகளில் பயன்படுத்துவதன் நன்மைகள் என்ன?
எதிரணியைப் பலத்த பதிலடியுடன் தாக்கி திரணச் செய்யலாம்.
எதிரியின் ஆட்டத்தை உடனே முடிவுக்குக் கொண்டு வரலாம்.
எதிரணியை வீழ்த்தி புள்ளிகள் பெறலாம்.
வலைசார் விளையாட்டில் விளையாட்டாளர் பந்தை எதிரிணியின் எல்லைக்குள் அனுப்ப வேண்டும். எதிரணியினர் அந்த பந்தைத் திரும்ப அனுப்ப தவறிவிட்டால் ஆட்டத்தைத் தொடங்கிய குழுவிற்குப் புள்ளிகள் வழங்கப்படும்.
தவறு
சரி
வலைசார் விளையாட்டில் pukulan pepat மற்றும் pukulan kilat என்றால் என்ன?
pukulan pepat - பின்பக்கம் அடித்தல்
pukulan kilat - முன்பக்கம் அடித்தல்
pukulan pepat - முன்பக்கம் அடித்தல்
pukulan kilat - பின்பக்கம் அடித்தல்
கைகளை உடல் உபகரணமாகக் கொண்டு விளையாடும் வலைசார் விளையாட்டுகளைத் தெரிவு செய்க.
மேசைப்பந்து
முடைப்பந்து
பேட்மிந்தன்