Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 2 மீள்பார்வை

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

குழந்தைகள் வளர வளர அவர்களின் எடை கூடும்.

a)

சரி

b)

தவறு

2.

நம் முக அமைப்பும் தோலின் நிறமும் நம் தாய் தந்தையரை ஒத்திருக்கும்.

a)

தவறு

b)

சரி

3.

அனைவரின் கைரேகையும் ஒரே மாதிரியாக இருக்கும்

a)

சரி

b)

தவறு

4.

படம் எந்த ஐம்புலனைக் கொண்டு மேற்கொள்ளும் உற்றறிதலைக் காட்டுகிறது?

a)

நாக்கு

b)

மூக்கு

c)

தோல்

d)

காது

5.

படம் உணர்த்தும் அறிவியல் செயற்பாங்குத்திறன் எது?

a)

வகைப்படுத்துதல்

b)

உற்றறிதல்

c)

அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்

d)

தொடர்பு கொள்ளுதல்

6.

எழில் ஆசிரியர் கொடுத்த படத்தில் உள்ள மிருகங்களை வாழிடத்திற்கு ஏற்ப பிரித்து எழுதினான். அவன் எந்த அறிவியல் செயற்பாங்குத்திறனைப் பயன்படுத்தினான்?

a)

உற்றறிதல்

b)

வகைப்படுத்துதல்

c)

அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்

d)

தொடர்பு கொள்ளுதல்

7.

ஒற்றுமை வேற்றுமை தன்மைகளைக் கொண்டு பிரிப்பது ............................. ஆகும்.

a)

உற்றறிதல்

b)

வகைப்படுத்துதல்

c)

தொடர்பு கொள்ளுதல்

d)

அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்

8.

படம் உணர்த்தும் அறிவியல் கைவினைத்திறன் எது?

a)

அறிவியல் கருவிகளையும் அறிவியல் மாதிரிகளையும் முறையாகக் கையாளுதல்

b)

அறிவியல் கருவியை முறையாக வரைந்து காட்டுதல்

c)

அறிவியல் கருவிகளைச் சுத்தம் செய்தல்

d)

அறிவியல் கருவிகளை முறையாகவும் பாதுகாப்பாகவும் எடுத்து வைத்தல்

9.

சரியான அளவிடும் கருவிகளைக் கொண்டு ________________ கணக்கிடலாம்.

a)

A. கவனமாகக்

b)

B. சுமாராகக்

c)

C. சரியாகக்

d)

D. துல்லியமாகக்

10.

3. இந்த நடவடிக்கையின் அறிவியல் செயற்பாங்குத் திறன் என்ன?

a)

உற்றறிதல்

b)

வகைப்படுத்துதல்

c)

அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்

d)

தொடர்பு கொள்ளுதல்

11.

படம் தொடர்பு கொள்ளும் வழிகளில் ஒன்றைக் குறிக்கிறது. அது என்ன முறை?

a)

அட்டவணை

b)

சின்னம்

c)

குறிவரைவு

d)

சுவரொட்டி

12.

9. கொடுக்கப்பட்ட அளவை எப்பொருளை அளக்க தேவைப்படும்?

a)

சட்டை

b)

நாற்காலி

c)

மீன்

13.

நீளத்தை அளவிட பயன்படும் கருவி எது?

a)
b)
c)
d)