Font size
Worksheetsகணிதம் ஆண்டு 2
Total questions: 22
Worksheet time: 11mins
'இருநூற்று ஐம்பத்து ஆறு' எண்ணில் எழுதுக.
265
257
268
256
' முந்நூற்று இருபத்து எட்டு ' எண்குறிப்பில் குறிப்பிடுக.
329
358
328
382
கீழே உள்ள எண்களில் குறைவான மதிப்புக் கொண்ட எண் எது?
345
221
453
225
சரியான எண் தோரணியைத் தெரிவு செய்க.
230, 240, 260, 280.
310, 410, 510, 610.
105, 115, 155, 255.
400, 600, 500, 300.
749 இல் கோடிடப்பட்ட இலக்கத்தின் இடமதிப்பு என்ன?
ஒன்று
நூறு
பத்து
ஆயிரம்
360 ஐ எண்மானத்தில் எழுதுக.
முப்பத்து ஆறு
முந்நூற்று ஆறு
முந்நூற்று அறுபது
மூவாயிரத்து ஆறு
202
கோடிட்ட எண்ணின் இடமதிப்பைக் குறிப்பிடுக.
சுழியம்
ஒன்று
பத்து
நூறு
195
கோடிட்ட எண்ணின் இலக்க மதிப்பை குறிப்பிடுக
9
90
900
9 000
6 பத்து + 3 ஒன்று + 2நூறு
362
632
236
263
4 + 300 + 50 =
435
345
354
543
"இருநூற்று அறுபத்து ஏழு" எண்ணில் எழுதுக.
267
257
256
265
"எழுநூற்று பத்து" எண்ணில் எழுதுக.
701
710
310
810
இவ்வடிவத்தின் பெயர் என்ன?
கனச்சதுரம்
சதுரம்
முக்கோணம்
செவ்வகம்
234 + 117 =
351
211
451
235
தொள்ளாயிரத்து நாற்பத்து மூன்று-ஐ எண்குறிப்பில் தேர்ந்தெடுக்கவும்
278
942
827
943
450, _____460, 465, _____
விடுபட்ட எண்களைத் தேர்ந்தெடுக்கவும்.
455
456
470
480
984
கோடிட்ட எண்ணின் இடமதிப்பு என்ன ?
ஆயிரம்
பத்து
நூறு
ஒன்று
319 + 9 =
340
329
328
451 - 24 =
436
427
327
243
28 ÷ 4 =
8
3
7
48 ÷ 5 =
9
8 மீதம் 3
9 மீதம் 3
8
வண்ணமிடப்பட்ட பாகத்தைப் பின்னத்தில் தேர்ந்தெடுக.
3
4
1
2
3
5
1
4
