WorksheetsThangapandiammal
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இந்தியாவின் முதல் பிரதம மந்திரி யார்
a)
இந்திராகாந்தி
b)
ராஜிவ் காந்தி
c)
ராகுல் காந்தி
d)
ஜவஹர்லால் நேரு
2.
தமிழில் நாட்டின் விளையாட்டு எது?
a)
கிரிக்கெட்
b)
கால்பந்து
c)
கபடி
d)
ஹாக்கி
3.
திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை?
a)
30
b)
28
c)
26
d)
20
4.
உலகத் தாய்மொழிகள் நாள் எது?
a)
பிப்ரவரி 21
b)
ஏப்ரல் 7
c)
ஆகஸ்ட் 7
d)
அக்டோபர் 4
5.
கொரோனவரஸ் பிறப்பிடம் எந்த நாடு?
a)
இந்தியா
b)
இங்கிலாந்து
c)
சீனா
d)
அமெரிக்க
6.
அசை எத்தனை வகைப்படும்?
a)
5
b)
8
c)
10
d)
2
7.
தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகள்?
a)
இந்தியா இலங்கை
b)
இலங்கை சிங்கப்பூர்
c)
இந்தியா நேபாளம்
d)
இலங்கை மலேசியா
8.
பூவின் பருவ நிலைகள் எத்தனை?
a)
8
b)
4
c)
6
d)
7
9.
மொழி எத்தனை வகைப்படும்?
a)
5
b)
6
c)
3
d)
2
10.
வினா எத்தனை வகைப்படும்?
a)
7
b)
9
c)
6
d)
3
100 %
