Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Psalms 26-40

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

புட மிட வாரும் என்று கீதன் தேவனிடம் சவால் இடுவது எது?

a)

பொன்

b)

இருதயம்

c)

வார்த்தை

2.

தாவீது பகைக்கும் கூட்டம்?

a)

பொல்லாதவர்

b)

நண்பர்

c)

பகைவர்

3.

தேவ கூடாரத்தில் பக்தன் எந்த பலியிடப் போகிறார்?

a)

ஆனந்த பலி

b)

பான பலி

c)

போஜனபலி

4.

கர்த்தருடைய சத்தம் முறிக்கும் விருட்சம் எது?

a)

பனை

b)

அத்தி

c)

கேதுரு

5.

30ஆம் சங்கீதம்?

a)

கிரகப்பிரதிஷ்டை

b)

குழந்தை அபிஷேகம்

c)

ஆலயப் பிரதிஷ்டை

6.

கர்த்தர் கரத்தில் இருப்பது?

a)

காலம்

b)

இருதயம்

c)

சரீரம்

7.

உஷ்ண கால வறட்சி போல் வறண்டது எது?

a)

நாவு

b)

சாரம்

c)

தோல்

8.

இரட்சிக்கிறதற்கு விருதா எது?

a)

குதிரை

b)

சிங்கம்

c)

மனிதன்

9.

முறிக்கப்படாத எலும்புகள் என்று தாவீது சொல்லும் தீர்க்கதரிசனம் எது?

a)

சிலுவையில் இயேசுவின் கால் எலும்பு

b)

உலர்ந்த எலும்புகள்

c)

பறவை எலும்புகள்

10.

துக்கவஸ்திரம் தரிப்பது யாருக்காக துக்கம்?

a)

தாய்க்கு

b)

சிநேகிதனுக்கு

c)

அரசருக்கு

11.

தேவன் எதினால் தாகம் தீர்க்கிறார்?

a)

பேரின்ப நதி

b)

சமுத்திரம்

c)

வனாந்திர ஊற்று

12.

யாரிடம் பொறாமை வேண்டாம்?

a)

நியாயக்கேடு

b)

அந்தக் கேடு

c)

சுகக்கேடு

13.

குடல்கள் எப்படி எரிகிறது?

a)

எரிபந்தம்

b)

மெழுகுதிரி

c)

அக்னி

14.

மகா சபையில் எதை பிரசங்கித்தார்?

a)

நீதி

b)

சத்தியம்

c)

சத்தியம்

15.

துன்மார்க்கரின் முடிவு எது?

a)

அறுப்புண்டு போவது

b)

பெருகுவது

c)

அழிவது