WorksheetsPsalms 116-125
Total questions: 15
Worksheet time: 8mins
தாவீது அரசனை பிடித்தது எது?
இடுக்கண்கள்
ஆழங்கள்
பாதாளக் கட்டுகள்
பரிசுத்தவான்களின் மரணம் கர்த்தருடைய எதற்கு அருமையானது?
சிந்தனைக்கு
பார்வைக்கு
இருதயத்திற்கு
பலிபீடத்தின் கொம்புகளில் கட்டப்படுவது?
பண்டிகைப்பலி
தகன பலி
அசைவாட்டும் பலி
சங்கீதம் 118:8 வேதத்தின்?
மைய வசனம்
சிறப்பு வசனம்
எளிய வசனம்
சங்கீதம் 119 இன் மூன்றாம் பகுதி எது?
ஆலெப்
பேத்
கி மெல்
ஆலோசனைக்காரர் எது?
சாட்சிகள்
கற்பனைகள்
விண்ணப்பங்கள்
கற்பனை?
விஸ்தாரம்
விவேகம்
எல்லை
யாத்திரை சங்கீதம்?
199
121
1
நியாயா சனங்கள்?
தாவீதின் வம்சம்
சாலமன்
சாமுவேல்
அரண்மனைக்குள் இருப்பது?
ஆட்சி
சுகம்
சமாதானம்
அசையாத பர்வதம்?
சீயோன்
சீனாய்
எர்மோன்
சங்கீதம் 123 இல்?
எஜமான்- எஜமாடி
அரசன் -அரசி
கணவன்- மனைவி
காரணம் இல்லாமல் துன்பப்படுத்தியது யார்?
ராஜாக்கள்
பிரபுக்கள்
தலைவர்கள்
தேவன் எப்படி மீட்டுக் கொள்வார்?
சண்டையிட்டு
சமாதானம் பண்ணி
வழக்காடி
சங்கீதம் 119 இன் பகுதிகள்?
22
24
26
