WorksheetsJob 22-28
Total questions: 15
Worksheet time: 8mins
சர்வ வல்லவர் மேல் மணமகிழ்ச்சியாக இருந்தீரே என்று யோபுவிடம் சிநேகித வடிவில் சொல்கிற பிசாசு எங்கு இதை இறுதியாக சொன்னான்?
இயேசப்பா பிறப்பில்
ஞானஸ் நானத்தில்
சிலுவையில்
யோபு 23-ல் 8,9 வசனங்கள் எங்கு மாறுபாடாக இருக்கிறது?
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
யோபு தேவன் தன் இருதயத்தை என்ன தாக்க சொல்லுகின்றார்?
களிப்பாக்கினதாக
இளங்கரிக்கப் பண்ணியதாக
வெறுப்பாக்கினதாக
மலைகளில் இருந்து வரும் எதில் நனைவதாக சொல்கிறார்?
மழை
ஆறு
ஊற்று
மனுஷர் மதில்களுக்குள்ளே
செக் காட்டுவர்
அறிகளை திரட்டுவார்கள்
தவிக்கிறார்கள்
பெற்ற கர்ப்பம் அவனை மறக்கும் என்று யோபுவைப்போல் சொல்லுவது யார்?
ஏசாயா
தானியேல்
எரேமியா
யோபு 28 இன் கற்கள் எத்தனை?
6
8
10
பொல்லாப்பை விட்டு விலகுவது?
ஞானம்
புத்தி
விவேகம்
தேவன் கசப்பாக்குவது?
ஆத்துமா
சரீரம்
நியாயம்
ஞானம் இல்லாதவனுக்கு?
உறுதுணை
உசாவு துணை
ஏற்ற துணை
தேவன் சக்கரவட்டம் தீர்த்தது?
தண்ணீர் மேல்
மேகமீதில்
மணல்மேல்
தேவகரம் உருவாக்கியது?
கெளிவான சர்ப்ப நட்சத்திரம்
குறுகலானது
தெளிவானது
பகலில் அடையாளம் பார்த்த வீடுகளை இருளில்?
அறியார்கள்
கண்ணமிடுகிறார்கள்
பார்ப்பார்கள்
நீரோட்டத்தைப் போல
தீவிரமாய்
சலனமின்றி
தெளிவாக ஓடும்
பூமியை அந்தரத்தில்
தொங்க வைக்கின்றார்
நிலைப்படுத்துகின்றார்
கட்டிவிட்டார்
