Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Psalms 71-85

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

நீதியோடு முத்தமிடுவது எது?

a)

சத்தியம்

b)

சமாதானம்

c)

கிருபை

2.

குளங்களை நிரப்புவது?

a)

மழை

b)

ஊற்று

c)

கடல்

3.

சத்துருக்களின் முகங்கள் எதினால் மூடப்படும்?

a)

அவமானம்

b)

துக்கம்

c)

கோபம்

4.

மாதப் பிறப்பில் ஊதப்படுவது?

a)

தம்புரு

b)

எக்காளம்

c)

குழல்

5.

போஜனமும் பானமும் எது?

a)

அப்பம்

b)

கண்ணீர்

c)

வியர்வை

6.

எகிப்தின் அடையாளங்கள் எவை?

a)

10 வாதை

b)

3 வாதை

c)

7 வாதை

7.

கடற்கரை மணல்த்தனை வர்ஷிப்பது எது?

a)

வெட்டுக்கிளிகள்

b)

வண்டுகள்

c)

பறவைகள்

8.

தேவன் எதை பார்க்கிலும் பிரகாசம் உள்ளவர்?

a)

பர்வதங்கள்

b)

நதிகள்

c)

சமவெளிகள்

9.

கொம்பை உயர்த்த வேண்டாம் என்கிற கட்டளை யாருக்கு?

a)

துன் மார்க்கர்க்கு

b)

வீம்பு காரருக்கு

c)

நீதிமான்களுக்கு

10.

தாவீது அநேகருக்கு எப்படிப்பட்டவர்?

a)

பழமை

b)

பயங்கரம்

c)

புதுமை

11.

தாவீதின் தந்தை?

a)

ஈசாய்

b)

ஒபேத்

c)

சவுல்

12.

கண்கள் எதினால் எடுப்பாய் பார்க்கிறது?

a)

கண்ணீர்

b)

வியர்வை

c)

கொழுப்பு

13.

சங்கீதம் 72 யாரை பற்றியது?

a)

ஈசாய்

b)

ஞானி

c)

கீதன்

14.

மஸ்கில் என்பது?

a)

வாத்தியம்

b)

போதகம்

c)

இராகம்

Similar Resources on Wayground