WorksheetsJob 36-42
Total questions: 15
Worksheet time: 8mins
தேவன் செய்ய நினைக்கிறதை அறியப்படுத்துவது எவை?
பறவைகள்
நீர்வாழ்வன
ஆடுமாடுகள்
ஜனங்கள் வாரிக் கொள்ளாப்பட போகிறப் வேளை எது?
மாலை
இரவு
காலை
மேகம் சிதறுவது எதினால்?
மின்னல்
இடி
சூரிய ஒளி
கெட்டியாய் உறைந்தது எது?
ஜலம்
ஆழ முகம்
ஆழக்கடல்
சுகிர்த சம்மந்தம் எது?
இராசிகள்
அறுமின் நட்சத்திரம்
மிருகசீரிஷம்
யார்கள் எத்தனை?
13
15
17
திரும்ப வராமற் போவது எது?
மான் குட்டிகள்
பிள்ளைகள்
பருந்துகள்
தீ குருவிகளின் ஓட்டம் எதற்கு சமானம்?
நாரை
வௌவ்வால்
கழுகு
மணலில் அனல் உரைப்பது என்ன?
முட்டைகள்
புழுக்கள்
குஞ்சுகள்
தேவனுடைய வார்த்தைகள் 4 அதிகாரங்களில் வெளிப்படுத்துவது என்ன?
பிரஸ்தாபம்
தற்பெருமை
இவைகளைச் செய்யும் வல்லமை மனிதர்க்காகவே காத்திருக்கிறது
இரும்பை வைக்கோலாக எண்ணுவது எது?
பிகெமோத்
லிவியாதான்
குதிரை
நிதானமாக பேசாதது யார்?
யோபு
நண்பர்கள்
எலியேசர்
யோபுவுக்கு சகோதரர் மற்றும் அனைவரும் தந்தது?
வெள்ளி
தங்கம்
வெண்கலம்
யோபுவின் பெண்கள்?
சௌந்தரியம்
குணசாலி
தைரியம்
யோபின் நாட்கள்?
149 வருடம்
அதிகம்
குறைவு
