Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

2Chronicles 30 -36

Total questions: 16

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

எசேக்கியா நிருபங்களில் செய்தி என்ன?

a)

ஆலயம் வர

b)

ஆலயம் கட்ட

c)

ஆலயம் திறக்க

2.

கர்த்தருக்கு அவர்கள் பண்ணினது என்ன?

a)

துரோகம்

b)

கீர்த்தி

c)

அனுகூலம்

3.

தேவனுடைய கரம் ஜனங்களை என்ன செய்தது?

a)

கூட்டியது

b)

ஒருமனப்படுத்தியது

c)

இளைப்பாற்றியது

4.

பலபீடங்கள் போடப்பட்டது எங்கே?

a)

ஐ பிராத்

b)

நைல்

c)

கீதரோன்

5.

இஸ்ரவேலர் திரும்பி அது எங்கே?

a)

எகிப்து

b)

காணியாட்சி

c)

பட்டணம்

6.

சகல தசமபாகத்தையும் கொடுத்தது எப்படி?

a)

பரிபூரணமாக

b)

மனதின்றி

c)

அரைகுறையாக

7.

மீந்திருந்தது எது?

a)

அம்பாரம்

b)

ஜனம்

c)

மாடுகள்

8.

எசேக்கியா கர்த்தர் செய்த உபகாரத்திற்கு பதிலாக

a)

மனத் தாழ்மை

b)

மணமேட்டிமை

c)

மனக்கிலேஷம்

9.

ஏசாயாவின் தந்தை

a)

ஆமோஸ்

b)

ஆமோத்ஸ்

c)

ஆகாஸ்

10.

குமாரரின் தீ மிதிப்பு

a)

இன்னோம்

b)

இக்கபோத்

c)

எஸ்போன்

11.

மனசே பற்றி எழுதினது யார்?

a)

ஒசா

b)

காத்

c)

எரேமியா

12.

உல்தாள் யார்?

a)

வஸ்திர சாலை விசாரிப்பு காரன் மனைவி

b)

திக்குவாதின் மனைவி

c)

அஸ்ராவின் மனைவி

13.

இல்க்கியா கண்டெடுத்தது என்ன?

a)

பொக்கிஷம் புதையல்

b)

நியாயப்பிரமாண புத்தகம்

c)

பொன் புதையல்

14.

எரேமியா யோசிசியாவின் மேல் பாடினது?

a)

கவிதை

b)

புலம்பல்

c)

நடபடிகள்

15.

யோவாகாசை எகிப்திற்கு கொண்டு போனது யார்?

a)

நேகோ

b)

ஆபேத்நேகோ

c)

நெபுபோலாசர்

16.

யூதாவின் கடைசி அரசன்?

a)

யோயா க்கீன்

b)

சிதேக்கியா

c)

எலியாக்கீம்