Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

28/3/2023

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

1. ஜனங்கள் கூடின வாசல்

a)

ஆட்டு வாசல்

b)

மீன் வாசல்

c)

தண்ணீர் வாசல்

2.

2. வேதபாரகன் யார்?

a)

எஸ்றா

b)

திர்ஷாதா

c)

அக்கூப்

3.

3. சகல ஜனங்களும் நியாயப்பிரமாண புத்தகத்திற்கு செவி கொடுத்தனர்?

a)

கவனமாக

b)

ஏளனமாக

c)

மௌனமாக

4.

4. எஸ்றாவின் வலது பக்கத்தில் நின்றது?

a)

மல்கியா

b)

மத்தித்தியா

c)

சகரியா

5.

5. கர்த்தருக்கு பரிசுத்தமான நாளில் எது வேண்டாம்?

a)

ஆணவம்

b)

அருவருப்பு

c)

அழ

6.

6. ஊர் என்பது?

a)

கல்தேயர் பட்டணம்

b)

அசீரியர்

c)

அரபியர்

7.

7. கடலின் நடுவாக?

a)

கால் நனையாமல்

b)

கால் வீங்காமல்

c)

கால் கடுக்க நடந்தனர்

8.

8. நெருக்க காலத்தில் தேவனை நோக்கிக் கூப்பிடுகிறது போது தேவன் யாரை அனுப்பினார்?

a)

இரட்சகர்களை

b)

.இ ராட்சதர்களை

c)

இளை யோரை

9.

9. தேசத்தின் வருமானம் எங்கள் பாவங்களின் நிமித்தம் ராஜாக்களுக்குத் என்னவாக போகிறது?

a)

திரளாக

b)

தீர்வையாக

c)

கடனாக

10.

10. ஆலய வேலைக்கு சேக்கலில் எவ்வளவு கொடுக்கப்படும்?

a)

1/3 பங்கு

b)

1/4 பங்கு

c)

1/2 பங்கு

11.

11. குறிக்கப் பட்ட காலங்களில் செலுத்தப்பட வேண்டிய காணிக்கை?

a)

ஓய்வு நாள்

b)

ஏழாம் மாதம்

c)

பண்டிகை நாள்

12.

12. அனானெயேலின்?

a)

வாசல்

b)

கொம்பை

c)

கூடாரம்

13.

13. பூரிக்கைகளை பிடித்தது?

a)

மாசெயா

b)

மல்கியா

c)

ஏசேர்

14.

14. அலங்கத்தின் மேல் நெகேமியா ஏறப் பண்ணினது?

a)

பிரபுகள்

b)

பாடகர்

c)

காவலாளர்