Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Ezra 1-5

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

எருசலேமில் வாசம் பண்ணுகிற தேவனே தேவன் என்றது யார்?

a)

தரியு

b)

கோ ரேஸ்

c)

நேபுகாத்நேச்சார்

2.

பொக்கிஷக்காரன் யார்?

a)

சேஸ்பாத் சார்

b)

மித்தி ரேதாத்

c)

செபத்தியா

3.

யூதாவில் இருந்தது எது?

a)

சமாரியா

b)

எருசலேம்

c)

திம்னாத்

4.

திர்ஷாதா யார்?

a)

கோரேஸ்

b)

நெகேமியா

c)

எஸ்றா

5.

பலிபீடத்தை ஆதாரங்களின் மேல் வைத்தது எதினால்?

a)

பயம்

b)

பக்தி

c)

மகிழ்ச்சி

6.

சந்தோஷ ஆரவார சத்தம்; அழுகையின் சத்தம் எப்படி இருந்தது?

a)

பகுத்தறிக்க கூடாமல்

b)

கெம்பீரிக்கக்கூடாமல்

c)

அடக்கப்படக்கூடாமல்

7.

கேதுரு மரங்கள் எப்படி இருந்தது?

a)

யோபா மட்டும்

b)

யோபா மட்டும்

c)

வனாந்தர மட்டும்

8.

அஸ்திபாரம் போட்டது யார்?

a)

சிற்ப ஆசாரிகள்

b)

கொல்லர்

c)

தச்சர்

9.

அசீரியாவின் அரசன் யார்?

a)

கோரேஸ்

b)

ஆகாஸ்வேரு

c)

எசரத்தோன்

10.

கணக்கன் யார்?

a)

சிம்சாயி

b)

ரெகூம்

c)

யெசுவா

11.

அவர்கள் அனுப்பின மனு எப்படி வாசிக்கப்பட்டது?

a)

தீர்க்கமாய்

b)

கவனமின்றி

c)

அதிகாரமாய்

12.

இத்தோவின் குமாரன் யார்?

a)

எரேமியா

b)

ஆகாய்

c)

சகரியா

13.

செயல்தியேலின் குமாரன் யார்?

a)

யோசதாக்

b)

யெசுவா

c)

செருபாபேல்

14.

யூதா மூப்பர் வேலை தடுக்கப்படாதபடி இருந்தது?

a)

தேவ கண்

b)

தேவகரம்

c)

மனித காவல்

15.

ஆலயம் கட்டின இஸ்ரவேலின் பெரிய ராஜா?

a)

தாவீது

b)

யோசியா

c)

சாலமோன்