Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Psalms 56 -70

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

சங்கீதம் 70?

a)

எழுப்புதல்

b)

நினைப்பூட்டுதல்

c)

அறிவுறுத்தல்

2.

அலைச்சல்கள்?

a)

என்னத்தில்

b)

துருத்தியில்

c)

பர்வதத்தில்

3.

தேவன் எங்கிருந்து ஒத்தாசை அனுப்புவார்?

a)

பர்வதத்திலிருந்து

b)

ஆலயத்திலிருந்து

c)

பரலோகத்திலிருந்து

4.

கரைந்து போவது?

a)

நத்தை

b)

மீன்

c)

பாம்பு

5.

எதைக் கண்டு நீதிமான் மகிழ்வான்?

a)

பழி வாங்குதலை

b)

இரத்தம் சிந்துதலை

c)

பாவ அறிக்கையை

6.

சங்கீதம் 57 இன் வசனங்கள் காணப்படும் மற்றொரு சங்கீதம்?

a)

95

b)

108

c)

78

7.

காலையிலே கிருபையை?

a)

துதிப்பேன்

b)

புகழ்வேன்

c)

ஆராதிப்பேன்

8.

எதுதூன்?

a)

இராகம்

b)

வாத்தியம்

c)

இராகத் தலைவன்

9.

பள்ளத்தாக்குகளை மூடுவது?

a)

ஆடுகள்

b)

தானியங்கள்

c)

கோதுமை மணிகள்

10.

மோவாப் தேவனுடைய ?

a)

சுதந்திரம்

b)

பாத பாத்திரம்

c)

சிங்காசனம்

11.

ஆத்தும திருப்திக்கு?

a)

இரத்தம், ஓலம்

b)

நிணம், கொழுப்பு

c)

வார்த்தை, மாமிசம்

12.

அம்புகள்?

a)

கசப்பான வார்த்தைகள்

b)

அன்பின் செயல்கள்

c)

மேலான எண்ணங்கள்

13.

சங்கீதம் 63 இன் பிராணி எந்த ராஜாவை நினைவுறுத்துதல்?

a)

அகரிப்பா

b)

ஏரோது

c)

திபேரியூயு

14.

ஆண்டவர் வசனத்தை மிகுதியான கூட்டம்?

a)

செவி மடுக்கிறது

b)

புறக்கணிக்கிறது

c)

பிரசித்திப் படுத்துகிறது

15.

தாவீது ராஜா மதுபானம் பன்னுகிறவர்களின்?

a)

இலச்சை

b)

பாடல்

c)

பரிசு

Similar Resources on Wayground