WorksheetsPsalms 86-100
Total questions: 15
Worksheet time: 8mins
பிறந்தநாள் என்று வாசனைக்கும் சங்கீதம் ?
97
92
87
இந்தப் பகுதியில் பாட்டுடையத் தலைவன் விண்ணப்பிக்கும் சங்கீதம்?
86
96
100
அடையாளம் கேட்கும் விதம்?
அநுகூலம்
பிரதிகூலம்
ஆச்சரியம்
நீதி எந்த பூமியில் அறியப்படாது?
பரலோகம்
மறதி
பூலோகம்
பலவான்களின் புத்திரரில் இவர்கள் இல்லை?
கர்த்தருக்கு ஒப்பானவர்
இணையானவர்
எதிரானவர்
சங்கீதம் 90 யாருடைய ஜெபம்?
சாலமோன்
மோசே
யோபு
கண்கள் பார்ப்பது துன்மார்க்கரின்?
அழிவு
பலன்
நியாயம்
ஓய்வு நாளின் பாட்டு?
முதிர் வயதின் கனி
வலுமையான அலை
கொடுங்கோலாசனம்
கர்த்தரை மகாதேவன் என்று அழைக்கும் மற்றொரு பகுதி?
தீத்து
தெசலோனிக்கேயர்
யூதா
100 ஆம் சங்கீதம்?
விண்ணப்பம்
இராகம்
ஸ்தோத்திரம்
கர்த்தருடைய ஆசாரியர்?
மோசே, ஆரோன்
தானியேல், எசேக்கியல்
யாக்கோபு, ஈசாக்கு
செம்மையான இருதயத்திற்காக விதைக்கப்பட்டிருப்பது?
துக்கம்
மகிழ்ச்சி
அன்பு
கர்த்தரை தொழுது கொள்வது?
பூரிகை
பரிசுத்த அலங்காரம்
மறதியின் பூமி
கர்த்தரைச் சூழ்ந்திருப்பது மேகத்துடன்?
மழை
மந்தாரம்
மின்னல்
தீமையை கட்டளையினால் பிறப்பிப்பது?
கொடுங்கோலாசனம்
சிங்காசனம்
நீதியாசனம்
