WorksheetsJob 29-35
Total questions: 15
Worksheet time: 8mins
பொண்ணுக்கு பிறந்த இடம் கொடுக்கும் ஒரு காரியம் யோபுவின் பிரசங்க வாக்கியத்தில் உள்ளது 29 ஆம் அதிகாரம்?
பரிசம்
சீர்
பெருமை
அப்போஸ்தலர் காலத்தில் மட்டுமல்ல யோபுவின் நாட்களிலே 'ஆ'வென்று திறந்த வாய்?
மழை
முன் மாரி
பின் மாரி
யோபுவின் ஓர் மலைப் பிரசங்கம் உண்டு?
31
3
28
மரணத்திற்கு ஒரு பெயர்?
தாவரம்
தாபரம்
கோபுரம்
யோபுவின் செல்வாக்கு?
ஆட்டு வாசலில்
ஒலி முகவாசலில்
குதிரை வாசல்
பூசியன்?
ராமின் வம்சம்
கானானிய வம்சம்
ஆசேரின் வம்சம்
யோபு முற்றும் சோதிக்கப்பட வேண்டியது எளிசுவின்?
ஆசை
அபேட்சை
அபிப்ராயம்
இரவில் தேவ அருள்?
கீதம்
விண்ணப்பம்
அறிக்கை
தேவன் ஒழுங்கு படுத்தியது?
பூச்சக்கரம்
மனச்சக்கரம்
வண்டிச்சக்கரம்
தண்ணீரைப் போல் குடிப்பது?
பரியாசம்
பரிதானம்
பரிசம்
15ம் சங்கீதம் சொல்லும் தீழ்ப்பானவன்?
இள வயதுள்ளவன்
ஆகாதவன்
திக்கற்றவன்
உள்ளம் எப்படி இருக்கிறது?
புது ரசம்
பழைய ரசம்
இரா போஜனரசம்
பொல்லாப்பை விட்டு விலகுவது?
ஞானம்
புத்தி
அறிவு
மீறுதல்களை யாரைப் போல மூடவில்லை என்று யோபு சொன்னார்?
ஆதாம்
தாவீது
பவுல்
பொய்யனுக்கு ஆறாதது எது?
பாவம்
காயம்
வலி
