Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Job 1-7

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

வேதத்தின் முதல் புத்தகம்?

a)

ஆதியாகமம்

b)

யோபு

c)

சங்கீதம்

2.

மூன்று சகோதரிகளை அழைத்து ஏழு சகோதரர்லிருந்து பண்ணியதற்கு ஒப்பான சங்கீதம் எது?

a)

128

b)

133

c)

122

3.

புத்தகத்தை எழுதினது?

a)

தாவீது

b)

மோசே

c)

எலிப் பாஸ்

4.

யோபுக்காக கடவுள் தந்தது?

a)

நீதி

b)

நம்பிக்கை

c)

உத்தரவாதம்

5.

யோபுவின் பொறுமையை எடுத்தாளும் நிரூபம்?

a)

யூதா

b)

யாக்கோபு

c)

பிலேமோன்

6.

பில்தாத்?

a)

தேமானியன்

b)

சூகியன்

c)

நாகமாத்தியன்

7.

நண்பர்களின் வார்த்தைகளுக்குள் ஒளிந்துள்ளது யார்?

a)

பிசாசு

b)

தேவன்

c)

மனசாட்சி

8.

யோபு சொல்லுகிற நிர்வாணி என்னும் சொல் பிரயோகம் முதலில் எங்கு உள்ளது?

a)

ஆதாம் வாயில்

b)

தேவனால்

c)

வெட்கப்படவில்லை

9.

முதிராப் பிண்டமாயிருக்க யோபு சொன்னது போல் சொல்லும் இன்னொருவர்?

a)

அரசர்

b)

தீர்க்கதரிசி

c)

நியாயாதிபதி

10.

யோபு 5:9ல் வரும் சொற்றொடர் போல மற்றொரு பகுதி?

a)

ரோமர்

b)

எபேசியர்

c)

தீத்து

11.

தன் நிர்பந்தம் எதிலே வைக்கப்பட யோபு நலம் என்று சொல்கிறார்?

a)

வைக்கோல்

b)

தராசு

c)

மணல்

12.

பிறந்த நாளை புலம்பும் இன்னொருவர் யார்?

a)

ஆபகூக்

b)

ஏசாயா

c)

எரேமியா

13.

யோபுவின் சுதந்திரம்?

a)

மாயையான மாதங்கள்

b)

துன்ப நாட்கள்

c)

களிப்பின் காலம்

14.

எதில் வல்லமை உண்டு?

a)

கடிந்து கொள்ளுதலில்

b)

கசப்பில்

c)

செம்மையான வார்த்தைகளில்

15.

சகோதரர் எப்படி மோசம் பண்ணுகிறார்கள்?

a)

காட்டாறு போல

b)

யோர்தான் போல

c)

கேரீத் ஆறு போல