Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

I Chronicles 15 to 21

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

ஓர்னான் ஓர்

a)

எபிரேயன்

b)

எபூஷியன்

c)

கிர்காசியன்

2.

நாளாகமத்தின் சிறிய அதிகாரத்தில் எத்தனை வசனங்கள்?

a)

ஆறு

b)

ஏழு,

c)

எட்டு

3.

இஸ்ரவேலுக்கு விரோதமாய் தொகை இடத் தூண்டியது ?

a)

சாத்தான்

b)

பெலிஸ்தியன்

c)

அம்மோனியன்

4.

தாவீது ஞான திருஷ்டி காரன் ?

a)

நாத்தான்

b)

காத்

c)

சாமுவேல்

5.

தேவனுடைய பெட்டிக்கு என்ன போடப்பட்டது ?

a)

வேலி

b)

கூடாரம்

c)

வீடு

6.

கர்த்தரை எப்படி தேடாததினால் அடி விழுந்தது?

a)

நியாயமானபடி

b)

கருத்துடன்

c)

அலட்சியமாக

7.

ஏமானின் கைத்தாளம்?

a)

பஞ்சலோகம்

b)

பொன்

c)

மரம்

8.

சவுலின் மகள் எதன் வழியாக பார்த்தாள்?

a)

பலகணி

b)

கதவு

c)

துவாரம்

9.

பங்கிடப்பட்ட திராட்சை ரசம் ?

a)

ஒரு படி

b)

ஒரு சேக்கல்

c)

ஒரு மரக்கால்

10.

ஒபேத்ஏதோம் யாருடைய குமாரன் ?

a)

ஏமான் ஆசாப்

b)

எதித்தூன்

11.

நானும் என் வீடும் எம்மாத்திரம் என்று சொன்னது யார்?

a)

ஞானி

b)

கீதன்

c)

,சாந்தவான்

12.

சீரியா எதற்கடுத்தது ?

a)

தமஸ்கு

b)

எகிப்து

c)

பாரசீகம்

13.

அம்மோனின்அரசன் ?

a)

நாகமான்

b)

நாகாஸ்

c)

நாத்தால்

14.

அபிசாயி ஏதோமியரை முறியடித்தது எங்கே?

a)

சித்தீம் பள்ளத்தாக்கு,

b)

உப்பு பள்ளத்தாக்கு

c)

எஸ்நோத் பள்ளத்தாக்கு

15.

ஆடுகளின் பின்னே நடந்தவன் ?

a)

இஸ்ரவேலின் அதிபதி

b)

பெர்சியா அரசன்

c)

சாலமன் ராஜா