WorksheetsWestern Political Thoughts
Total questions: 20
Worksheet time: 10mins
Who was the teacher of Plato?
பிளேட்டோவின் ஆசிரியர் யார்?
Aristotle
அரிஸ்டாட்டில்
Socrates
சாக்ரடீஸ்
Karl Mars
காரல் மார்ஸ்
Machiavelli
மாக்கியவல்லி
What was the work written by Plato?
பிளேட்டோ எழுதின நூலின் பெயர் என்ன?
Republic
குடியரசு
Mathematics
கணுதவியல்
Justice
நீதி
Social contracts
சமூக ஒப்பந்தம்
Who was the disciple of Plato?
பிளேட்டோவின் சீடர் யார்?
Karl Mars
காரல் மார்க்ஸ்
Aristotle
அரிஸ்டாட்டில்
Rousseau
ரூசோ
Kabir
கபீர்
Where was Aristotle born?
அரிஸ்டாட்டில் எங்கே பிறந்தார்?
Athens
ஆதன்ஸ்
Rome
ரோம்
France
பிரான்ஸ்
Italy
இத்தாலி
Who is called as father of philosophy?
தத்துவயியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
Aristotle
அரிஸ்டாட்டில்
Plato
பிளேட்டோ
Monstesauie
மான்டஸ்கியூ
Socretes
சாக்ரடீஸ்
What was the work written by Rousseau
ரூசோ எழுதின நூலின் பெயர் என்ன?
Das capital
மூலதனம்
Social contracts
சமூக ஒப்பந்தம்
Equality
சமதர்மம்
History
வரலாறு
Where was Rousseau born?
ரூசோ எங்கே பிறந்தார
France
பிரான்ஸ்
England
இங்கிலாந்து
America
அமெரிக்கா
Switzerland
சுவிட்சர்லாந்து
Who sowed the seed of French Revolution?
பிரஞ்சு புரட்சிக்கு வித்திட்டதுவர் யார்?
Thomas Hopes
தாமஸ் ஆப்ஸ்
John lok
ஜான் லா
Rousseau
ரோசா
Herodotus
ஹெரோரோட்டஸ்
Where was Voltaire born?/உன் பெயர் வால்டயர்எங்கே பிறந்தார்?
France
பிரான்ஸ்
Italy
இத்தாலி
America
அமெரிக்கா
Jappan
ஜப்பான்
Which was the famous book written by Voltaire?
வால்டர் எழுதிய முக்கிய நூலின் பெயர் என்ன?
Social contracts
சமூக ஒப்பந்தம்
Candid
கான்டிட்
Das Capital
மூலதனம்
Economics
பொருளாதாரம்
11.சோக்ரடீஸ் தனது தத்துவக் கருத்துகளை நூல்களாக எழுதியுள்ளார்.
True
False
12.சோக்ரடீஸ் “உன்னை நீயே அறி” என்ற கோட்பாட்டை வலியுறுத்தினார்.
True
False
13.பிளேட்டோ தனது தத்துவக் கருத்துகளை உரையாடல் (Dialogues) வடிவில் விளக்கியுள்ளார்.
True
Fall se
14. பிளேட்டோ உண்மையான அறிவு உணர்வுகளின் மூலம் பெறப்படுகின்றது என்று நம்பினார்.
True
False
15.அரிஸ்டாட்டில் இலக்கியக் கோட்பாடு மற்றும் விமர்சனத்திற்கு முக்கிய பங்களிப்பு செய்துள்ளார்.
True
False
15.அரிஸ்டாட்டிலின் Poetics நூல் இலக்கிய விமர்சனத்தைப் பற்றி பேசுகிறது.
True
False
16.அரிஸ்டாட்டிலின் Poetics நூல் இலக்கிய விமர்சனத்தைப் பற்றி பேசுகிறது.
True
False
18.தோமஸ் ஹாப்ஸ் மனித இயல்புஇயல்பாகவே சமூகமயமானது என்று கருதினார்.
True
False
19.ரூஸோவின் “பொது சித்தம்” (General Will) தனிநபர் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டது.
True
Falsr
20.ரூஸோ கல்வி குறித்த தனது கருத்துகளை எமில் 202(Émile) என்ற நூலில் விளக்கியுள்ளார்.
True
False
Q
