Worksheets04 July 2023 Quiz
Total questions: 14
Worksheet time: 7mins
ராஜா ஜெபித்த இடம் எது?
தூபபீடமுன்
பலிபீடமுன்
தண்ணீர் தொட்டி முன்
தகப்பன் தாவீதுக்கு தேவன் எப்படி சொன்னார்?
வாக்கினாலே
தரிசனத்தினாலே
தீர்க்கமாக
சாலமோன் சொல்வது என்ன?
பரலோகத்தில் உள்ள தேவன்
பூமியில் உள்ள தேவன்
சமுத்திரத்தின் தேவன்
ராஜாவுக்கு தேவன் தரிசனமான இடம்?
எருசலேம்
கிபியோன்
ஆயலோன்
கேசேர் என்றால்?
சீதனம்
பரிசம்
செல்வாக்கு
சேபா ராணி வந்தது ஏன்?
ராஜாவின் கீர்த்தி கேட்டு
துன்பம் காண
போரைப் பார்க்க
தேவன் விளக்கிய ஜாதி பெண்கள் மீது ராஜா என்ன வைத்தான்?
ஆசை
நேசம்
ஐக்கியம்
எல்லாம்
அம்மோனியரின் அருவருப்பு எது?
அஸ்தரோத்
தாக்கோன்
மில்கோம்
ராஜாவுக்கு வந்த பொன்னின் நிறை என்ன?
மிருக முத்திரையின் இலக்கம்
இருண்ட கால இலக்கம்
ஏசாயா புத்தக எண்
ஏதோமிய இரஆஜகஉலம்
ஆதாத்
ஆமான்
ஆகாான்
தகப்பன் தண்டித்தது எது?
தேள்
வண்டு
சவுக்கு
தேவ மனுஷன் பலிபீடத்தில் சொன்ன அரசன் யார்?
யோசியா
யோவாஸ்
யோவாகாஸ்
பெத்தேலிலும் தாணிலும் வைக்கப்பட்டது எது?
பன்றி
பொன் கன்று
காளை
நாமாளின் ஜாதி?
அம்மோன்
சீதோன்
மோவாப்
