Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Psalms 126-150

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

சங்கீதம்150 இல் உள்ள வாத்தியங்கள்?

a)

எட்டு

b)

ஏழு

c)

ஒன்பது

2.

கவிஞர் எதை திருப்புவதைப் போல தம் சிறையிருப்பை திருப்ப சொல்லுகிறார்?

a)

வெள்ளங்கள்

b)

சொப்பனங்கள்

c)

அரிகள்

3.

பலவான் கையில் உள்ள அம்பராத் தூணிகளை குறிப்பிடுவது?

a)

தகப்பன்

b)

மகன்

c)

ஏத்தான்

4.

சங்கீதம் 128? பயண சங்கீதம்

a)

குடும்ப பாடல்

b)

பயண சங்கீதம்

c)

சுதந்திர கீதம்

5.

தாயின் பால் மறந்த குழந்தை உவமை?

a)

ஆத்துமா

b)

சரீரம்

c)

இதயம்

6.

கடவுளுக்கு பயப்படும்படி உள்ளது ?

a)

இரட்சிப்பு

b)

கிருபை

c)

மன்னிப்பு

7.

கர்த்தரை எங்கிருந்து ஆசீர்வதிக்க அழைக்கின்றார்?

a)

சீயோன்

b)

எர்மோன்

c)

மேரிபா

8.

சீயோனில் வாசம் பண்ண கர்த்தர் வாக்களித்தது ஏன்?

a)

விரும்பினதால்

b)

வெட்கத்தினால்

c)

பிரதிஷ்டை பண்ணியதால்

9.

காற்று எங்கிருந்து புறப்படும் ?

a)

பண்டசாலை

b)

கடையர்தரம்

c)

சமுத்திரம்

10.

கர்த்தரின் கீதத்தை எப்படி பாட முடியும்?

a)

அந்நிய பூமியில்

b)

இஸ்ரவேலில்

c)

சமுத்திரத்தில்

11.

பிரமிக்கத்தக்க அதிசயம்?

a)

நம் சரீரம்

b)

காற்று

c)

விக்ரகம்

12.

சர்ப்பத்தைப் போல கூர்மை ?

a)

நாவு

b)

மூக்கு

c)

தொண்டை

13.

யுத்தத்திற்கு படிக்கிறது?

a)

வாய்

b)

வலது கால்

c)

விரல்கள்

14.

சங்கீதம் 146 கர்த்தரின் செய்கைகள்?

a)

7

b)

13

c)

16

15.

விடியற்காலத்தில் எடுப்பது எதை?

a)

செட்டைகள்

b)

கனவுகள்

c)

நினைவுகள்

Similar Resources on Wayground