Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Job 15-21

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

ஞானவான் தன் வயிற்றை நிரப்புவது?

a)

புசல் காற்று

b)

வட காற்று

c)

கொண்டல் காற்று

2.

யோபு விசனப்படுவது நண்பர்களின் மறுமொழிகளில் உள்ள?

a)

ஆறுதல்

b)

உண்மை கேடு

c)

இறக்கம்

3.

இருப்பு ஆயுதத்துக்கு தப்பினவனை உருவ எய்வது?

a)

உருக்குவில்

b)

பலவான் அம்பு

c)

வெண்கலவில்

4.

யோபுவின் கண்களே பார்க்கும் நம்பிக்கை?

a)

இயேசப்பா முதல் வருகை

b)

மூன்றாம் வருகை

c)

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை

5.

அவர் பற்களை மூடத்தப்பினது எது?

a)

சதை

b)

தோல்

c)

நார்

6.

சிரசின் எது எடுத்து போடப்பட்டது?

a)

கிரீடம்

b)

மயிர்

c)

பாகை

7.

குதிகாலை பிடிப்பது எது?

a)

விரியன்

b)

கண்ணி

c)

ஒரு குழந்தை

8.

யோபுவின் சாட்சி எங்கு உள்ளது?

a)

பரலோகத்தில்

b)

மலையில்

c)

பூமியில்

9.

யோபுவின் தாயும் சகோதரியும் யார்?

a)

பூச்சிகள்

b)

புழுக்கள்

c)

பறவைகள்

10.

நண்பர்களுக்கு யோபு தந்த பெயர்?

a)

அலட்டுகிற தேற்றவாளர்

b)

ஆற்றுகிறவர்கள்

c)

நீதிமான்

11.

யோபு பேசாமல் இருந்தாலும் என்ன இல்லை?

a)

பதில்

b)

ஆறுதல்

c)

அமைதி

12.

தோமானியனுக்கு யோபு பதிலாக (இது உண்டான தென்ன) என்று சொல்லுவது?

a)

துணிவு

b)

தெளிவு

c)

கனிவு

13.

கை கொடுக்கத்தக்க தேவனை சொல்லுவது?

a)

பில்தாத்

b)

யோபு

c)

எலிப் பாஸ்எலிப் பாஸ்

14.

எத்தனை தரம் நண்பர்கள் தன்னை நிந்தித்ததாக யோபு தொகை கொடுத்தார்?

a)

10

b)

100

c)

7

15.

கல்லறைக்குக் கொண்டுவரப்படுகிறவனுடைய எதுகாக்கப்பட்டிருக்கும்?

a)

சரீரம்

b)

ஆத்துமா

c)

கோரி

Similar Resources on Wayground