Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

1 Chronicles 8-14

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

1 நாளாகமம் 8 -ல் யாக்கோபின் எந்த வம்சம் சொல்லப்படுகிறது?

a)

யூதா

b)

இசக்கார்

c)

பென்யமீன்

2.

இஸ்ரவேலர் கூட இருந்தவர்கள் யாவர்?

a)

ஆசாரியர்

b)

லேவியர்

c)

அனைவரும்

3.

புத்திரோடு இருந்தது யார்?

a)

புத்திரி

b)

பௌத்திரர்

c)

அந்நியர்

4.

பினெகாஸைப் பெற்றது யார்?

a)

மோசே

b)

எலெயாசார்

c)

அம்ராம்

5.

தேவ ஆலய விசாரணைக் கர்த்தன் யார்?

a)

இலக்கியா

b)

அசரியா

c)

ஒபதியா

6.

சமூகத்த ப்பங்களை ஆயத்தம் பண்ணும் பணி?

a)

கோகாத்தியர்

b)

கோராகியர்

c)

ஆனாகியர்

7.

ஆத்சேலின் ஒரு குமாரன் பெயர் ஒப்பாக யார்?

a)

ஆபிரகாமின் குமாரன்

b)

ஈசாக்கின் குமாரன்

c)

யாக்கோபின் குமாரன்

8.

தாகோன் கோவிலில் வைக்கப்பட்ட தலை

a)

சவுல்

b)

யோவான்ஸ்நானகன்

c)

ஆயுத தாரி

9.

எலும்புகள் அடக்கம் பண்ணப்பட்ட மரம்?

a)

கொப்பேர்

b)

ஒலிவ மரம்

c)

கர்வாலி

10.

எபூசு என்பது ?

a)

எருசலேம்

b)

பெத்லகேம்

c)

சாலேம்

11.

தாவீதின் நகரம் எது?

a)

சீயோன் கோட்டை

b)

எரிகோ

c)

பெயர்செபா

12.

முந்தி ஏறிய தலைவன் யாருடைய மகன்?

a)

செருயா

b)

ஏசாயா

c)

எரேமியா

13.

தீருவின் ராஜா யார்?

a)

ஈராம்

b)

ஈசாய்

c)

எத்சேர்

14.

மகா சேனை எதை போல் இருந்தது?

a)

தேவ சேனை

b)

எதிரி சேனை

c)

வீர சேனை

Similar Resources on Wayground