WorksheetsEzra 6 -10
Total questions: 15
Worksheet time: 8mins
பாபிலோன் கஜானாவில் உள்ள எந்த அறையை சோதித்தனர் ?
மேலறை
தந்திர
கீழரை
மேதிய சீமையில் சுருள் அகப்பட்டது எங்கே?
அகமேதா
அர்மெக்தோன்
இம்மேர்
எஸ்றா ஆறு எத்தனை ராஜாக்கள் சொல்லுது ?
மூன்று
ஐந்து
இரண்டு
அர்த்தசாஷ்டா அரசாளுகிர காலத்தில் வந்தது யார் ?
செராயாவின் குமாரன்
எல்லூமின் குமாரன்
ஊசியின் குமாரன்
இரண்டு நியாயப்பிரமாணம் எது?
ராஜா தேவன்
ராஜா மந்திரி
ஆரோன் எஸ்ரா
ராஜாவின் இருதய நினைவு தேவாலயத்தை ?
அலங்கரிக்க
இடித்து போட
உயரமாக்க
அதிகமான ஆண் மக்களை எஸ்றா கூட்டி சென்றது எங்கே?
அகாவாவின் நதி
நைல் நதிக்கு
ஆப்னா நதி
கசிபியா என்கிற வார்த்தை ?
ஸ்தலம்
தலைவன்
நதி
பொற்கிண்ணங்களின் எடை ?
ஆயிரம் காசு
இரண்டாயிரம் காசு
500 காசு
உபவாசம் எதற்கு ?
தாழ்த்த
செவ்வாயாக நடக்க
இரண்டும்
பொன் வெள்ளியை நிறுத்து ஒப்புவிக்க எப்படி இருந்தனர் ?
விழிப்பாய்
அசட்டையாக
கவனம் இன்றி
.ராஜாவின் ....................அதிகாரிகளுக்கு ஒப்புவித்தார்கள்
சன்னத்துக்களை
கிரீடங்களை
குதிரைகளை
யாரை கொண்டு கற்பனைகள் கற்பிக்கப்பட்டது?
தீர்க்கதரிசிகள்
மூப்பர்கள்
உதவிகாரர்கள்
ஆசகேலின் குமாரன் சப்பேலா,
யோனத்தான்
திக்கா
வெளியில் நிற்க முடியாத காலம் ?
வேனிற் காலம் காலம்
குளிர்பணி காலம்
மாரிக்காலம்
