wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பருப்பொருள் - ஆண்டு 5

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

பருப்பொருளின் நிலையைத் தேர்ந்தெடு

a)

திடம்

b)

திரவம்

c)

வாயு

2.

பருப்பொருளின் நிலை என்ன?

a)

திடம்

b)

திரவம்

c)

வாயு

3.

பனிக்கட்டியின் பருப்பொருள் நிலைமாற்றம் என்ன?

a)

திடம்

b)

திரவம்

c)

வாயு

4.

படம் எதைக் காட்டுகிறது

a)

காற்றுக்கு நிலையான வடிவம் உண்டு

b)

காற்றுக்கு எடை உண்டு

5.

வாயுக்கு அடர்வழுத்தம் உண்டு. இக்கூற்று _______

a)

சரி

b)

பிழை

6.

நீர் மூன்று நிலைகளில் தோன்றும்

a)

சரி

b)

பிழை

7.
a)

வளிமம்

b)

திரவம்

c)

திடம்

8.

பருப்பொருள் எத்தனை வகைப்படும்?

a)

5

b)

8

c)

3

d)

1

9.

இவற்றுள் எது திடப்பொருளின் தன்மையை குறிக்கவில்லை?

a)

கொள்ளளவு உண்டு

b)

பாத்திரத்தின் வடிவை ஏற்கும்

c)

பொருண்மை உண்டு

d)

நிலையான வடிவம் உண்டு

10.

படம், ஒரு நடவடிக்கையைக் காட்டுகிறது. அந்த நடவடிக்கை பருப்பொருளின் எத்தன்மையைக் காட்டுகிறது?

a)

காற்றை அடர்வழுத்த முடியும்

b)

காற்று வெற்றிடத்தை நிரப்பும்

c)

காற்றுக்கு கொள்ளளவு உண்டு

d)

.காற்றுக்கு நிலையான வடிவம் இல்லை

11.

கல், புத்தகம்,மேசை ஆகியவை _____

a)

திரவம்

b)

வளிமம்

c)

திடம்

12.

பேனா மையின் பருப்பொருளின் தன்மை என்ன?

a)

திடம்

b)

திரவம்

c)

வாயு

13.

புகையின் பருப்பொருளிச் சேரும்?

a)

திடம்

b)

திரவம்

c)

வாயு

14.

நீராவியின் பருப்பொருள் என்ன?

a)

திடம்

b)

திரவம்

c)

வாயு