Worksheetsபூமியின் சுழற்சியும் நகர்ச்சியும்
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
நிலவு பூமியின் துணைக்கோள் அல்ல
a)
சரி
b)
பிழை
2.
நிலவு ஓர் ஆண்டில் எத்தனை முறை பூமியைச் சுற்றி வருகிறது?
a)
12
b)
22
3.
பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு எத்தனை நாள்கள் ஆகும்?
a)
360
b)
365 1/4
4.
பூமி சூரியனை ____சுழல்கிறது.
a)
கிழக்கிலிருந்து மேற்காகச்
b)
மேற்கிலிருந்து கிழக்காகச்
5.
பூமியின் எப்பகுதி முதலில் சூரிய ஒளியைப் பெறுகிறது,?
a)
கிழக்கு
b)
மேற்கு
6.
பூமி தன் அச்சில் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் கால அளவு?
a)
34 மணி நேரம்
b)
24 மணி நேரம்
7.
பூமி தன் அச்சில் சுழலும்போது என்ன ஏற்படும்
a)
இரவு பகல் ஏற்படும்.
b)
நிழலின் நீளத்தில் மாற்றம் ஏற்படாது.
8.
பூமி தன் அச்சில் சுழலும்போது சூரியனை நோக்கி இருக்கும் பகுதி_____________ பெறுகிறது.
a)
இருளைப்
b)
வெளிச்சத்தைப்
9.
பூமியின் சூரிய ஒளி படாத பகுதியை _______ என்போம்.
a)
இரவு
b)
பகல்
10.
நிலவுக்கு சுய ஒளி _____________.
a)
உண்டு
b)
இல்லை
100 %
