Font size
Worksheetsதுருப்பிடித்தலின் தன்மைகள்
Total questions: 12
Worksheet time: 7mins
கீழ்காண்பனவற்றுள் எது துருப்பிடித்த பொருள்களின் தன்மை அல்ல.
சொர சொரப்பு
பழுப்பு நிறம்
வழ வழப்பு
நொறுங்கும்
கீழ்காண்பனவற்றுள் எது துருப்பிடித்தலின் காரணிகள் அல்ல?
நீர்
சூரிய ஒளி
காற்று
நொறுங்கும்
ஆணி
துருப்பிடிக்கும்
துருப்பிடிக்காது
பென்சில்
துருப்பிடிக்கும்
துருப்பிடிக்காது
காகித செருகி
துருப்பிடிக்கும்
துருப்பிடிக்காது
மர அளவுக்கோல்
துருப்பிடிக்கும்
துருப்பிடிக்காது
நெகிழிப்புட்டி
துருப்பிடிக்கும்
துருப்பிடிக்காது
ஆடிக்குவளை
துருப்பிடிக்கும்
துருப்பிடிக்காது
அமுக்காணி
துருப்பிடிக்கும்
துருப்பிடிக்காது
எதனால் செய்யப்பட்ட பொருள் துருப்பிடிக்கும்?
நெகிழி
ஆடி
இரும்பு
மரம்
துருப்பிடித்தலைத் தவிர்க்கும் வழிமுறைகளை அடையாளமிடுக.
சாயம் பூசுதல்
பெட்டிக்குள் வைத்தல்
மசகு பூசுதல்
நெகிழி உறையிடுதல்
துணியால் சுற்றி வைத்தல்
துருப்பிடித்தலைத் தவிர்ப்பதனால் ஏற்படும் நன்மைகளை அடையாளமிடுக.
அழகாக காட்சியளிக்கும்
அதிக செலவாகும்
அதிக நாள்கள் பயன்படுத்தலாம்
சீக்கிரம் தூக்கியெறிய வேண்டும்
செலவைக் குறைக்கலாம்
