Worksheetsஅறிவியல் ஆண்டு 2 / அறிவியல் திறன்கள்
Total questions: 20
Worksheet time: 10mins
படம், அட்டவணை, ......., குறிவரைவு போன்றவற்றை தொடர்பு கொள்ளும் அறிவியல் செயற்பாங்குத் திறன்களைப் பெற உதவுகின்றன.
சுத்தம்
சின்னம்
வகைப்படுத்துதல்
எல்லாச் சூழல்களிலும் ஒரே வகையான அளவு முறையைப் பயன்படுத்த முடியுமா?
முடியும்
முடியாது
தெரியாது
தேவையில்லை
அட்டவணையைக் கொண்டு __________ உருவாக்கலாம்.
சுவரொட்டி
சின்னம்
குறிவரைவு
எண்கள்
தொடர்பு கொள்ளுதல் என்றால்...
தொலைபேசி மூலம் பேசுதல்.
கடிதம் மூலம் தொடர்புக் கொள்ளுதல்.
பேச்சு, எழுத்து, படம் மற்றும் குறிவரைவு மூலம் தகவலைப் பரிமாறிக் கொள்ளுதல்.
பேச்சு, எழுத்து,படம் வரைதல்.
3. இந்த நடவடிக்கையின் அறிவியல் செயற்பாங்குத் திறன் என்ன?
உற்றறிதல்
வகைப்படுத்துதல்
அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்
தொடர்பு கொள்ளுதல்
9. கொடுக்கப்பட்ட அளவை எப்பொருளை அளக்க தேவைப்படும்?
சட்டை
நாற்காலி
மீன்
சரியான அளவிடும் கருவிகளைக் கொண்டு ________________ கணக்கிடலாம்.
A. கவனமாகக்
B. சுமாராகக்
C. சரியாகக்
D. துல்லியமாகக்
படம் தொடர்பு கொள்ளும் வழிகளில் ஒன்றைக் குறிக்கிறது. அது என்ன முறை?
அட்டவணை
சின்னம்
குறிவரைவு
சுவரொட்டி
நீளத்தை அளவிட பயன்படும் கருவி எது?
ஒற்றுமை, வேற்றுமை தன்மைகளைக் கொண்டு பிரிப்பதே ______________ ஆகும்.
வகைப்படுத்துதல்.
உற்றறிதல்.
_____________________ பொருத்தமான கருவியைப் பயன்படுத்தினால்தான் சரியான அளவை அறிய முடியும்.
சின்னத்திற்கு
அளவெடுப்பதற்கு
படம், அட்டவணை, ____________, ___________ போன்றவைத் தொடர்பு கொள்ளும் அறிவியல் செயற்பாங்குத் திறன்களைப் பெற உதவுகின்றன.
குறிவரைவு, சின்னம்
சின்னம், மிட்டாய்
குறிவரைவு, பென்சில்
ஐம்புலன்களைக் கொண்டு உணர்வதையே _______ என்கிறோம் .
ஊகித்தல்.
உற்றறிதல்
மேற்காணும் படம் எந்த அறிவியல் செயற்பாங்குத் திறனோடு தொடர்புடையது?
உற்றறிதல்
அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்தலும்
வகைப்படுத்துதல்.
மேற்காணும் படம் எந்த அறிவியல் செயற்பாங்குத் திறனோடு தொடர்புடையது?
உற்றறிதல்.
தொடர்பு கொள்ளுதல்.
கீழ்காண்பனவற்றுள் எது உற்றறிதலைக் குறிக்கின்றது?
ஆப்பிள் பழம் சிவப்பு நிறத்தில் உள்ளது.
ஆப்பிள் மீது சிவப்பு நிறம் பூசியதால், அது சிவப்பு நிறத்தில் உள்ளது.
நேற்று மழை பெய்ததால், இங்கு வெள்ளம் ஏற்பட்டது.
கீழ்காண்பனவற்றுள் எது தொடர்பு கொள்ளுதலைக் குறிக்கின்றது?
தாவரம் வாடியிருப்பதை அரசி உணர்ந்தாள்.
அட்டவணயின் வழி, அரசி செடியின் உயரத்தைக் கணக்கிட்டாள்.
ரோஜா செடியை முள் செடி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது
கீழ்காண்பனவற்றுள் எது வகைப்படுத்துதலைக் குறிக்கின்றது?
பூக்கும் தாவரம், பூக்காத தாவரம்
குட்டிப் போடும் விலங்கு
நிலத்தில் வாழும் உயிரினம்
4. மேற்காணும் படம் உணர்த்தும் உற்றறிதல் என்ன?
A. சாப்பிடுதல்
B. சுவைத்தல்
C. இரசித்தல்
D. கேட்டல்
9. படத்தை அடிப்படையாகக் கொண்டு சரியான அறிவியல் செயற்பாங்குத் திறனைத் தெரிவு செய்க.
A. குறிப்பெடுத்தல்
B. வகைப்படுத்துதல்
C. உற்றறிதல்
D. அளவிடுதல்
