wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அகல்விளக்கு அத்தியாயம் 4

Total questions: 10

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

சந்திரன் பள்ளியில் சேர்ந்த மறுநாள் சாமண்ணா வாலாசாவுக்கு வந்து .......................................... பணம் கொண்டுவந்திருந்தார்.

a)

நிலம் முதலியவை வாங்குவதற்கு

b)

புத்தகம் முதலியவை வாங்குவதற்கு

c)

வீடு முதலியவை வாங்குவதற்கு

d)

புத்தகம் பை முதலியவை வாங்குவதற்கு

2.

சாமண்ணா எவ்வாறு வேலய்யனுக்குக் காட்சியளித்தார்?

a)

சாமண்ணா ஐம்பது வயது உள்ளவராக நல்ல கட்டான உடம்பு, மாநிறமானவர், நெற்றியை அடுத்து வழுக்கை குடிபுகுந்தப்படி இருந்தது. நெற்றியில் சந்தப்பொட்டும் குங்குமும் இருந்தன. அணிந்த திருநீறு வியர்வையால் மறைந்து போயிருந்தது.

b)

சாமண்ணா நாற்பது வயது உள்ளவராக நல்ல கட்டான உடம்பு, மாநிறமானவர், நெற்றியை அடுத்து வழுக்கை குடிபுகுந்தப்படி இருந்தது. நெற்றியில் சந்தப்பொட்டும் குங்குமும் இல்லை. அணிந்த திருநீறு வியர்வையால் மறைந்து போயிருந்தது.

c)

சாமண்ணா நாற்பது வயது உள்ளவராக கிழவன் போல், நெற்றியை அடுத்து வழுக்கை குடிபுகுந்தப்படி இருந்தது. நெற்றியில் சந்தப்பொட்டும் குங்குமும் இருந்தன. அணிந்த திருநீறு வியர்வையால் மறைந்து போயிருந்தது.

d)

சாமண்ணா நாற்பது வயது உள்ளவராக நல்ல கட்டான உடம்பு, மாநிறமானவர், நெற்றியை அடுத்து வழுக்கை குடிபுகுந்தப்படி இருந்தது. நெற்றியில் சந்தப்பொட்டும் குங்குமும் இருந்தன. அணிந்த திருநீறு வியர்வையால் மறைந்து போயிருந்தது.

3.

ஆங்கிலத்தில் மட்டும் .......................... சந்திரனை விட வல்லவனாக இருந்தான்.

a)

கணித ஆசிரியருடைய மகன் சந்திரகுப்தன்

b)

வரலாற்று ஆசிரியருடைய மகன் சந்திரகுப்தன்

c)

கணித ஆசிரியருடைய மகள் சந்திரா

d)

வரலாற்று ஆசிரியருடைய மகள் சந்திரா

4.

யார் கால் ஆண்டு தேர்வு முடிந்த பிறகு சந்திரன் பெற்ற எண்களையும் வேலய்யன் எண்களையும் ஒப்பிட்டுப் பார்த்து வெறுத்துப் பேசினார்?

a)

வேலய்யனின் அம்மா

b)

வேலய்யனின் அப்பா

c)

வேலய்யனின் தம்பி

d)

வேலய்யனின் தங்கை

5.

சில்லைறை கடை என்றால் என்ன?

a)

பெட்ரோல் கடை

b)

மளிகை கடை

c)

வியாபாரம் செய்யும் கடை

d)

துணி கடை

6.

வேலய்யனுடைய தந்தை குறைவான மதிப்பெண்களை வாங்கியதால் வேலய்யன் 'இப்படி மார்க் என்று சொல்லி ஒரு முறையை எந்தப் பாவிகள் ஏற்படுத்தினார்களோ, அதனால் அல்லவா அப்பாவிடம் வசை கேட்க வேண்டியிருக்கிறது என்று மிக வருந்தினேன்' எனப் புலம்பினான்.


மேற்காணும் சூழல் ................................

a)

தவறு

b)

சரி

7.

சந்திரனுடைய அத்தை என் தாயைவிட நல்லவர். காலையில் படுக்கையை விட்டு ஏழுமணி வரையில் எழாதிருந்தாலும் சிவகாமி அத்தை ஏன் என்று கேட்பதில்லை. விளக்கு வைத்தவுடன் சந்திரன் படிக்க உட்காரவிட்டாலும் கேட்பதில்லை. ஆனால், ......................................... காலை நேரத்தோடு எழாவிட்டாலும் மாலையில் படிக்கத் தவறுவதில்லை.

a)

வேலய்யன்

b)

சந்திரன்

c)

பொய்யாமொழி

d)

திருமந்திரம்

8.

வேலய்யனுக்கு எந்த மாதத்தில் சிரங்கு பிறப்பது வழக்கம்?

அதோடு ஏன் அடிக்கடி சிரங்கு வருகிறது எனப் பிற்காலத்தில் தெரிந்துகொண்டான்?

a)

தை மாதத்தில் சிரங்கு பிறப்பது வழக்கம், தக்க உணவை அளவாக உண்ணாத காரணத்தாலும் இயல்பாகவே ஓட்டையான நுரையீரலாலும் அடிக்கடி சிரங்கு வரும் எனப் பிற்காலத்தில் தெரிந்துகொண்டான்

b)

வைகாசி மாதத்தில் சிரங்கு பிறப்பது வழக்கம், தக்க உணவை அளவாக உண்ணாத காரணத்தாலும் இயல்பாகவே மெலிந்த நுரையீரலாலும் அடிக்கடி சிரங்கு வரும் எனப் பிற்காலத்தில் தெரிந்துகொண்டான்

c)

தை மாதத்தில் சிரங்கு பிறப்பது வழக்கம், தக்க உணவை அளவாக உண்ணாத காரணத்தாலும் இயல்பாகவே மெலிந்த நுரையீரலாலும் அடிக்கடி சிரங்கு வரும் எனப் பிற்காலத்தில் தெரிந்துகொண்டான்

d)

மார்கழி மாதத்தில் சிரங்கு பிறப்பது வழக்கம், தக்க உணவை அளவாக உண்ணாத காரணத்தாலும் இயல்பாகவே தூசுபடிந்த நுரையீரலாலும் அடிக்கடி சிரங்கு வரும் எனப் பிற்காலத்தில் தெரிந்துகொண்டான்

9.

அத்தியாயம் 4இல் வேலய்யனுக்கு வந்த சிரங்கின் பெயர் என்ன?

a)

சிறு புண் சிரங்கு

b)

நமட்டு சிரங்கு

c)

யானை சிரங்கு

d)

கந்தக சிரங்கு

10.

கந்தகத்தைத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வேலய்யனுடைய உடம்பெல்லாம் அம்மா பூசினார். அப்பொழுது வேலய்யன் உணர்ந்தது என்ன?

a)

வேலய்யன் அதன் நாற்றம் அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

b)

வேலய்யன் அதன் நாற்றம் அவனுக்கு மிகவும் சோகமாக இருந்தது.

c)

வேலய்யன் அதன் நாற்றம் அவனுக்கு மிகவும் அருவருப்பாக இருந்தது.

d)

வேலய்யன் அதன் நாற்றம் அவனுக்கு மிகவும் வலியாக இருந்தது. .